Font size
Worksheetsகாலங்கள்
Total questions: 10
Worksheet time: 20mins
காலங்கள் எத்தனை வகைப்படும்?
5
9
1
3
இவற்றுள் எது காலங்களை குறிக்கவில்லை?
9.30 A.M
இன்று
நாளை
நேற்று
இவற்றுள் எந்த வாக்கியமும் நிகழ்காலத்தை குறிக்கிறது?
மாறன் நாளை வந்து விளையாடுவான்.
நேற்று என் பள்ளியில் பிரியாவிடை நடைபெற்றது.
ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.
என்னிடம் இரண்டு பென்சில்கள் இருந்தன.
இவற்றுள் எது இறந்தகாலம் அல்ல?
அம்மா செடிகள் வாங்கினார்.
தாத்தா நாளிதழ் வாசிக்கிறார்.
உமா பந்து விளையாடினாள்.
எதிர் காலத்தை குறிக்கும் சொல்லை தேர்ந்தெடுக?
சென்றனர்
போதித்தார்
படிப்பேன்
இது நிகழ்காலம் அல்ல?
அம்மா கறி சமைத்தார்.
தம்பி பாடம் செய்கிறான்.
ஆடு புல் மேய்ந்தது.
இவற்றுள் இது காலங்களை குறிக்கவில்லை?
நிகழ்காலம்
இறந்தகாலம்
சினைப்பெயர்
எதிர்காலம்
தொழிற்பெயர்
நிகழ்காலம் என்றால் என்ன?
நேற்று நடந்தது
இப்பொழுது நடக்கக் கூடியது
இனி நடக்கவிருக்கும்
எதிர்காலம் என்றால் என்ன?
நாளை
நடந்து முடிந்தது
இனி நடக்கவிருக்கும்
நேற்று
இறந்த காலத்தை குறிக்கும் வாக்கியத்தை தேர்ந்தெடுக?
நாளை பள்ளி 12 50க்கு முடிவடையும்.
அம்மா தோட்டத்தில் மல்லிகை பூ பறிக்கிறார்
நேற்று என் பள்ளியின் திடலில் போட்டி விளையாட்டு நடைபெற்றது.
அம்மா கோழிக் கறி சமைக்கிறார்.
அப்பா நேற்று வேலை முடிவடைந்ததும் மதியம் 5 மணிக்கு வீடு திரும்பினார்
