wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயர் பொறித்துவிட்டாயே என்பதன் பொருள் என்ன?

a)

ஏதாவது காரணம் கூறி தவிர்த்தல்

b)

புகழை நிலை நாட்டுதல்

c)

உறுதியாக இருத்தல்

2.

தட்டிக் கழித்தல் என்பதன் பொருள் யாது?

a)

புகழை நிலை நாட்டுதல்

b)

ஏதாவது காரனம் கூறித் தவிர்த்தல்

c)

உறுதியாக

3.

திட்ட வட்டம் எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

முடிவாக

b)

உறுதியாக

c)

கண்டிப்பாக

4.

அகிலன் உழைக்காமலே பெரிய செல்வந்தானாக மாறமுடியும் என கற்பனை செய்தான்.இச்சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

கரி பூசுதல்

b)

மனக்கோட்டை

c)

தொன்று தொட்டு

5.

பனிச்சறுக்கு இளம் போட்டியாளரான அபிராமி விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகின்றார். இச்சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரை தேர்ந்தெடு.

a)

பெயர் பொறித்தல்

b)

தட்டிக் கழித்தல்

c)

கடுக்காய் கொடுத்தல்

6.

தனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏதோ ஒரு காரணம் கூறி சிவா தவிர்த்து வந்ததால் அவனின் தந்தை அவனைக் கடிந்து கொண்டர். இச்சூழழுக்குப் பொருத்தமான மரபுத்தொடரை தேர்ந்தெடு.

a)

தட்டிக் கழித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

கரி பூசுதல்

7.

பொய் பேசி ஏமாற்றிய ரகுவை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என அவரின் முதலாளி உறுதியாக இருந்தார்.

a)

பெயர் பொறித்தல்

b)

கரி பூசுதல்

c)

திட்ட வட்டம்

8.

தமிழின் சிறப்பு நெடுங்காலமாக பலரால் பேசப்பட்டு வருகிறது. கோடிட்ட வார்த்தைக்குச் சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

தொன்று தொட்டு

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

9.

அன்பழகன் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என உறுதி கொண்டிருந்தார். இச்சூழலுக்கு ஏற்ற மாரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

பெயர் பொறித்தல்

b)

தட்டிக் கழித்தல்

c)

திட்ட வட்டம்

10.

தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக சிறந்த தொழில் முனைவருக்கான விருதை திரு. சந்திரசேகர் பெற்றார். இச்சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

பெயர் பொறித்தல்

b)

தட்டிக் கழித்தல்

c)

திட்ட வட்டம்