NEW
Font size
Worksheetsதரவுத்தளம் ஆண்டு 5
Total questions: 8
Worksheet time: 4mins
தரவுத்தளத்தை வடிவமைக்க கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டியது எது?
MySQL
Ms Office
மாணவர் பெயர், பிறந்த திகதி, மாணவர் பதிவு எண் ஆகியவற்றை எந்த நெடுகையில் எழுதப்பட வேண்டும்?
களத்தின் பெயர்
தரவு வகை
விளக்கம்
சேமித்த அட்டவணையை எங்குச் சென்று மீண்டும் திறக்க முடியும்?
Table Design
Query Design
Open Recent Database
MS Access-ல் படிவத்தை உருவாக்க எந்தப் பட்டனைச் சொடுக்க வேண்டும்?
Form
Table
Report
அட்டவணையில் பதிவாகியிருக்கும் குறிப்பிட்ட தகவலைப் பெற என்ன செய்ய வேண்டும்?
Create பட்டனைச் சொடுக்க வேண்டும்.
Query பட்டனைச் சொடுக்க வேண்டும்.
Report பட்டனைச் சொடுக்க வேண்டும்.
தரவுத்தளத்தில் அறிக்கையைத் தயாரிக்க எதனைச் சொடுக்க வேண்டும்?
Report Design
Query Design
Form Design
பின்வருவனவற்றுள் எஃது ஒரு வகைத் தரவுத்தள அறிக்கையாகும்?
ஆண்டறிக்கை
வங்கிக் கணக்கறிக்கை
கூட்டறிக்கை
வினவல் என்றால் என்ன?
பதிவை மேற்கொள்ளுதல்.
பதிவுகளைத் தேடுதல்.
பதிவைச் சீரமைத்தல்.
