NEW
Font size
Worksheetsதமிழறிவு புதிர்
Total questions: 12
Worksheet time: 11mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
246
247
216
217
முதல் தமிழ் நூலாகக் கருதப்படுவது எது?
அகநானூறு
புறநானூறு
நாலடியார்
தொல்காப்பியம்
கீழ்க்காண்பவற்றுள் எது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று?
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அகத்தியம்
புறநானூறு
அகழ்வாராய்ச்சிகள் தமிழ் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடுகின்றது?
20000
2000
50000
5000
தமிழன் தோன்றிய இடம் எது?
மதுரை
குமரிக் கண்டம்
கீழடி
தஞ்சை
தமிழ்ச்சங்கங்கள் மொத்தம் எத்தனை?
1
2
3
4
குமரிக் கண்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
சுமேரியா
நாவலன் தீவு
யாழ்ப்பாணம்
மதுரை
திருக்குறள் எச்சங்கத்தில் கிடைக்கப் பெற்ற மொழியாகும்?
முதற்சங்கம்
இடைச்சங்கம்
கடைச்சங்கம்
தமிழர்களின் நாகரிகம் எது?
சிந்துவெளி நாகரிகம்
கிரேக்க நாகரிகம்
திராவிட நாகரிகம்
பாரசீக நாகரிகம்
குமரிக்கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருந்தன?
48
49
50
51
மூன்று தமிழ்ச்சங்கள் தொடர்ந்து ___________ ஆண்டுகள் நடைபெற்றன.
9990
9000
5990
5000
கடைச்சங்கத்தின் நூல்கள் யாவை?
பரிபாடல், முதுநாரை, பேரதிகாரம்
தொல்காப்பியம், அகத்தியம், பூதபுராணம்
நாலடியார், திருக்குறள், அகநானூறு
