Worksheets5th- revision
Total questions: 15
Worksheet time: 12mins
1.ஆன்ற - இச்சொல்லின் பொருள்
(a)
2.நேர்மை என்னும் பொருள் தரும் சொல்
நயன்
நன்றி
3. தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது
சிலம்பம்
மட்டைப்பந்து
4. ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை
வில்வித்தை
ஏர் தழுவுதல்
வழுக்கு மரம் ஏறுதல்
5.கம்பைக் குறிக்கும் வீரக்கலை --------ஆகும்.
(a)
6. கங்கை கொண்ட சோழபுரம்----- என்று புலவர்களால் போற்ற ப்பட்டது.
(a)
7. வையகம் என்பதன் பொருள்
(a)
8. அனுமதி - சொல் குறிக்கும் பொருள்
(a)
9. இதை திருவிழாவில் அமைக்கக் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை
(a)
10. விதைகள்------ ஆனவையாக இருத்தல் வேண்டும்.
(a)
11. கொண்டக்கடலை என்பது------- ஒன்று
(a)
12. தென் பாண்டிய நாட்டை --------என்பவர் ஆண்டு வந்தார்.
(a)
13. கொடியின் மறுபெயர்
பதாகை
பாதுகை
கடிகை
15. பெண் யானையின் பெயர்
மடி
மதி
பிடி
16. நம் முன்னோர்கள் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினாரோ அப்பொருளை அவ்வாறே வழங்குதலை--------
(a)
