wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5ஆம் வகுப்பு தமிழ் (பருவம் 2) தேர்வு 1

Total questions: 14

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பொருத்துக

a)

விண்மீன்

1.

ஒளிரும்

b)

ரோஜாப்பூ

2.

சிவக்கும்

c)

மேகம்

3.

கறுத்திருக்கும்

d)

இலை

4.

உதிரும்

e)

பறவை

5.

பறக்கும்

2.

அறிவியலறிஞர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

a)

அறிவியல் + அறிஞர்

b)

அறிவு + அறிஞர்

c)

அறிவியல் + லறிஞர்

d)

அறவியல் + அறிஞர்

3.

பேருண்மை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….

a)

பெரிய + உண்மை

b)

பேர் + உண்மை

c)

பேரு + உண்மை

d)

பெருமை + உண்மை

4.

பத்து + இரண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………

a)

பன்னண்டு

b)

பன்னிரண்டு

c)

பன்னெண்டு

d)

பன்னிரெண்டு

5.

வேகமாக – இச்சொல்லுக்குரிய பொருள் …………

a)

மெதுவாக

b)

விரைவாக

c)

கவனமாக

d)

மெலிதாக

6.

மரப்பலகை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

a)

மரப் + பலகை

b)

மர + பலகை

c)

மரம் + பலகை

d)

மரப்பு + பலகை

7.

பொருத்துக

a)

ஜேம்ஸ் வாட்

1.

நீராவி இயந்திரம்

b)

இரேனே லென்னக்

2.

ஸ்டெதஸ்கோப்

c)

ஐசக் நியூட்டன்

3.

புவியீர்ப்பு விசை

8.

பொருத்துக

a)

சமையல் + அறை

1.

சமயலறை

b)

இதயம் + துடிப்பு

2.

இதயத் துடிப்பு

c)

புவி + ஈர்ப்பு

3.

புவியீர்ப்பு

d)

நீர் + ஆவி

4.

நீராவி

9.

…… எங்குச் சென்றீர்கள்

a)

நீ

b)

நாங்கள்

c)

நீங்கள்

d)

அவர்கள்

10.

செடியில் பூக்கள் பூத்திருக்கின்றன ……………….. அழகாக இருந்தன

a)

அது

b)

அவை

c)

அவள்

d)

அவர்

11.

இந்த வேலையை ………………. செய்தேன்

a)

அவன்

b)

அவர்

c)

நான்

d)

அவள்

12.

பொருத்துக

a)

படர்க்கைப் பெயர்

1.

அவர்கள்

b)

தன்மைப் பெயர்

2.

நாங்கள்

c)

முன்னிலைப் பெயர்

3.

நீங்கள்

13.

நீங்கள் எங்கு சென்றீர்கள்?

நீங்கள் என்பது

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை

d)

இவை ஏதும் இல்லை

14.

கதிர் நேற்று வரவில்லை

கதிர் என்பது

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

ஏதும் இல்லை