wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5A TAMIL PT-3 MCQ

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இன்சொல் என்பதன் எதிர்ச்சொல்

a)

இனிய சொல்

b)

நல்ல சொல்

c)

வன்சொல்

d)

நற்சொல்

2.

பண்புடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பண்பு + டைமை

b)

பண்+ உடைமை

c)

பண்பு + ஊடைமை

d)

பண்பு + உடைமை

3.

கருமேகங்கள் வானில் திரண்டன. -----மழை பெய்யவில்லை

a)

ஆயினும்

b)

ஏனெனில்

c)

ஆகையால்

d)

எனவே

4.

பெருமழை பெய்தது.-----ஏரி குளங்கள் நிரம்பின.

a)

அதனால்

b)

ஏனெனில்

c)

ஆயினும்

d)

ஆனால்

5.

ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள வீரக்கலை

a)

சிலம்பம்

b)

மற்போர்

c)

நீர் விளையாட்டு

d)

வில்வித்தை

6.

வள்ளி எழுதி முடித்து விட்டாள். ------எழிலி எழுதவில்லை.

a)

அதனால்

b)

ஏனெனில்

c)

எனவே

d)

ஆனால்

7.

வீரம் + கலை என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

a)

வீரகலை

b)

விரக்கலை

c)

வீரக்காலை

d)

வீரக்கலை

8.

அதனால் என்பது

a)

பெயர்ச் சொல்

b)

வினைச் சொல்

c)

உரிச்சொல்

d)

இணைப்புச்சொல்

9.

சிங்கமுகக்கிணறு அமைந்துள்ள இடம்

a)

தஞ்சாவூர்

b)

கங்கை கொண்ட சோழபுரம்

c)

மாமல்லபுரம்

d)

குற்றாலம்

10.

ஆன்ற என்னும் சொல்லின் பொருள்

a)

உயர்ந்த

b)

மறைந்த

c)

குறைந்த

d)

நிறைந்த