NEW
Font size
Worksheetsதமிழ் மதிப்பிடு
Total questions: 10
Worksheet time: 5mins
சாலையின் நடுவே விழுந்து கிடந்த மரத்தைத் தென்னவன் __________________ வெட்டி அப்புறப்படுத்தினார்.
கோடரியின்
கோடரியோடு
கோடரியால்
கோடரியில்
கீழ்க்காணும் வாக்கியத்தில் சினைப்பபெயர் எது ?
முத்து தன் பெட்டிகளை வீட்டு வாசலில் இறக்கி வைத்த பின் காலைக் கழுவினான்.
முத்து
பெட்டிகளை
வாசலில்
காலைக்
தற்போது நம் நாட்டில் நாவல் பழத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ____________ வேலையில்லாத பட்டதாரிகள் அப்பழங்களைப் பயிரிட முன்வர வேண்டும்.
ஏனென்றால்
ஆனாலும்
ஆயினும்
எனவே
படத்திற்குப் பொருத்தமான செய்யுள் எது?
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ் சொல்லித் திரிய வேண்டாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை அடையாளம் காண்க.
விமாணம் உயரமாகப் பறந்தது.
விமாணம்
உயரமாகப்
பறந்தது
கீழ்க்காணும் படம் காட்டும் பால்வகையைத் தெரிவு செய்க.
ஒன்றன்பால்
பலர்பால்
ஆண்பால்
பலவின்பால்
சரியான விடையைத் தேர்ந்தெடு. சூரியன் + உதயம்
சூரியனுதயம்
சூரியனோதயம்
சூரியோதயம்
சூரியன்னுதயம்
வேகமாக _____________ பையன் குழியில் விழுந்தான்.
ஓடுகின்ற
ஓடும்
ஓடிய
ஓடி
அருளின் மோட்டார் ________________ எரிபொருள் போததால் நின்றுவிட்டது.
வாகனத்தில்
வாகனத்தை
வாகனத்துடன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுளை நிறைவு செய்க. சுடர் விளக்காயினும் ____________________________________
என்புதோல் போர்த்த உடம்பு
தீட்டின மரத்திலேயே
தூண்டுகோல் தேவை
இடுக்கண் களைவதாம் நட்பு
