Worksheetsசெய்யுளும் மொழியணியும் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
பொருளுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடு.
முழுமை பெறாத நிலை
கல்வி கேள்வி
அரை குறை
பேரும் புகழும்
உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.
அறம் செய்ய ஒருபோதும் மறக்கக்கூடாது.
நாம் எல்லா உயிர்களிடத்திலும் _________ காட்ட வேண்டும்.
சரியான மரபுத் தொடரை தேர்ந்தெடு.
கிள்ளுக் கீரை
காது குத்துதல்
ஈவிரக்கம்
அமுதன் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தான்.
வாக்கியத்திற்குப் பொருத்தமான மரபுத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
திட்ட வட்டம்
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
_____ வென ஊர்ந்து சென்ற பாம்பை கண்ட முரளி அலறினான்.
தட தட
மட மட
சர சர
மூதுரையில் விடுபபட்ட சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
முடையா - சிறுமீன்
முடையா - உறுமீன்
முடையும் - உறுமீன்
முரளி இடைநிலை பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. வேலையிலும் சோர்வடைந்தான்.
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
வெற்றி வேற்கைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
பணக்காரர்களுக்குச் சிறப்பு, உறவினர்களை ஆதரித்தல் ஆகும்
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
பணக்காரர்களுக்குச் சிறப்பு, உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவிடை ஒருவனை அரசனும் விரும்பும்
