NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3 (ஆசிரியர் நா. சுந்தரி)
Total questions: 10
Worksheet time: 8mins
1) கோடிடப்பட்ட சொல்லிற்கானச் சரியானப் பாலைத் தெரிவுச் செய்க.
மாணவர்கள் புத்தகங்களை வாசித்தனர்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
2) __________எழுதப்போகும் தேர்வை எண்ணி மாணவர்கள் பயந்தனர்.
நாளை
கடந்த ஆண்டு
நேற்று
3) அண்ணன் வீடு ____________
கட்டினாள்
கட்டினர்
கட்டினார்
கட்டினார்கள்
4) இவ்வாக்கியத்தில் எச்சொல் அஃறினையைக் குறிக்கிறது?
வாசுகியும் சிவாவும் பூனையுடன் விளையாடினர்.
வாசுகி
சிவா
பூனை
5) கீழ்காணும் சொல்லுக்கு ஏற்ற ஆண்பால் யாது?
பாடகி
பாடவன்
பாடகன்
பாடகர்கள்
6) கவின் கவிதையை __________
நடந்தான்
சாப்பிட்டான்
எழுதினான்
7) அந்த மடிக்கணினி __________ இருந்தது.
அழகாக
நறுமனமாக
இனிப்பாக
8) தவறான இணையைத் தெரிவு செய்க.
பெண்பால்- மாணவி
ஆண்பால்- ஜிவா
பலர்பால்- கவிஞர்
9) காகம் __________ இருந்தது.
உயரமாக
கருப்பாக
பருமனாக
10) சிவா முதலாம் வகுப்பு மாணவன். __________ அவனின் வயது எட்டு.
அடுத்த ஆண்டு
மாலையில்
நெற்று
