wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்வினை, செய்ப்பாட்டுவினை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வசந்தா பூக்களைப் பறித்தாள்.


>செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பூக்களால் வசந்தாவைப் பறிக்கப்பட்டது

b)

பூக்கள் வசந்தாவால் பறிக்கப்பட்டன.

c)

வசந்தா பறிக்கப்பட்டது பூக்களை.

2.

பேரரசர் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.


>செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாடாளுமன்றத்தால் கூட்டத்தைத் தொடக்கி வைக்கப்பட்டது.

b)

பேரரசரரால் கூட்டத்தைத் தொடக்கி வைக்கப்பட்டது.

c)

நாடாளுமன்றக் கூட்டத்தைத் பேரரசரரால் தொடக்கி வைக்கப்பட்டது.

3.

மாணவர்கள் தமிழ்ப் பாடம் படித்தனர்.


>செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள் தமிழ்ப் பாடத்தால் படிக்கப்பட்டது.

b)

தமிழ்ப் பாடம் மாணவர்களால் படிக்கப்பட்டது.

c)

மாணவர்கள் தமிழ்ப் பாடத்தைப் படித்தனர்.

4.

அகிலன் மேசையின் மேல் இருந்த புத்தகத்தை எடுத்தான்.


>செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மேசையின் மேல் இருந்த அகிலனின் புத்தகம் எடுக்கப்பட்டது.

b)

மேசையின் மேல் இருந்த புத்தகம் அகிலனால் எடுக்கப்பட்டது.

c)

மேசையின் மேல் இருந்த அகிலனால் புத்தகம் எடுக்கப்பட்டது.

d)

மேசையின் மேல் அகிலனால் இருந்த புத்தகம் எடுக்கப்பட்டது.

5.

கீதை கண்ணனால் உபேதேசிப்பட்டது.


>செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கண்ணன் கீதையை உபதேசித்தார்.

b)

கண்ணனால் கீதை உபேதேசிப்பட்டது.

c)

கண்ணன் உபதேசித்தார்.

6.

கரும்புத் தோட்டம் யானையால் அழிக்கப்பட்டது.


> செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

யானை கரும்புத் தோட்டத்தால் அழிக்கப்பட்டது.

b)

யானை கரும்புத் தோட்டத்தை அழித்தது.

c)

யானையால் அழிக்கப்பட்டது கரும்புத் தோட்டம்.

7.

வீட்டுப்பாடங்கள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டன.


> செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்தனர்.

b)

ஆசிரியர் வீட்டுப்பாடங்களைக் கொடுத்தார்.

c)

ஆசிரியருக்கு வீட்டுப்பாடத்தைக் கொடுக்கப்பட்டது.

8.

மக்களுக்கு ஞானம் புத்தரால் போதிக்கப்பட்டது.


> செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

புத்தர் மக்களுக்கு ஞானம் போதித்தார்.

b)

ஞான மக்களுக்கு புத்தர் போதித்தார்.

c)

புத்தருக்கு மக்கள் போதித்தனர்.

d)

புத்தரால் மக்கள் ஞானம் போதிக்கப்பட்டனர்.

9.

அறிவானந்தன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.


>செய்ப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

சொற்பொழிவு அறிவானந்தனால் நிகழ்த்தப்பட்டது.

b)

சொற்பொழிவு அறிவானந்தனால் நிகழ்த்தப்படவில்லை.

c)

சொற்பொழிவால் அறிவானந்தனை நிகழ்த்தப்பட்டது.

10.

அர்ச்சனா மாலை கட்டினார்.


>செய்ப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாலை அர்ச்சனாவால் கட்டப்பட்டது.

b)

மாலையால் அர்ச்சனாவை கட்டப்பட்டது.

c)

கட்டப்பட்டது மாலை அர்ச்சனாவால்.