Worksheetsசெய்யுள் வினாடிவினா -இன்பத்தமிழ்,காணிநிலம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிருமித்த என்பதன் பொருள்
a)
பணி
b)
விளைச்சல்
c)
உருவாக்கிய
d)
ஆயுதம்
2.
பாரதிதாசன் இயற்றிய நூல்களில் ஒன்று
a)
கைம்பெண் மறுமணம்
b)
பரிபாடல்
c)
காணிநிலம்
d)
மூதுரை
3.
கிணறு என்பதைக் குறிக்கும் சொல்
a)
ஏரி
b)
கேணி
c)
குளம்
d)
ஆறு
4.
சித்தம் என்பதன் பொருள்
a)
உள்ளம்
b)
மணம்
c)
குணம்
d)
வனம்
5.
நிலா+ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
நிலாஒளி
b)
நிலஒளி
c)
நிலாவொளி
d)
நிலவுஒளி
6.
பாரதியாரின் இயற்பெயர்
a)
சுப்புரத்தினம்
b)
கம்பர்
c)
சுப்பிரமணியன்
d)
முத்து
7.
இளமை என்பதன் எதிர்ச்சொல்
a)
துன்பம்
b)
முதுமை
c)
சமம்
d)
மகிழ்ச்சி
8.
மாடங்கள் என்பதன் பொருள்
a)
நில அளவைக் குறிக்கும் சொல்
b)
வனம்
c)
மாளிகையின் அடுக்குகள்
d)
தென்றல்
9.
சமூகம் என்பதன் பொருள்
a)
மக்கள் குழு
b)
தோள்
c)
தெரு
d)
சமம்
10.
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்
a)
வேல்,வாள்,ஊர்
b)
தோள்,,பால்,தேன்
c)
வான்,கனி.மனம்
d)
அமுது,நிலவு,மணம்
100 %
