Worksheetsகணினி உலகம்
Total questions: 15
Worksheet time: 8mins
விடுபட்ட எழுத்தை நிரப்புக :
திரும_______ம்
ந
ன
ண
பொருள்:
வேலை -
பனி
பணி
பநி
பொருள் :
திரள் -
கூட்டம்
கூடாரம்
கூடம்
நிரப்புக:
விமான நி_______யம்
லை
ழை
ளை
பிரித்து எழுதுக:
நினைவகம் =
நினை + வகம்
நினைவு + அகம்
நினை + அகம்
பிரித்து எழுதுக :
பதிவேற்றம் =
பதிவு + வேற்றம்
பதி + ஏற்றம்
பதிவு + ஏற்றம்
சேர்த்து எழுதுக :
மின் + அஞ்சல் =
மின்னஞ்சல்
மின்அஞ்சல்
மிஅஞ்சல்
சேர்த்து எழுதுக:
நாள் + இதழ்
நாள்இதழ்
நாளிதழ்
நாஇதழ்
மொழி பெயர்ப்பு :
EMAIL ID -
சுட்டுரை
புலனம்
மின்னஞ்சல்
DOWNLOAD -
பதிவேற்றம்
பதிவிறக்கம்
செயலி உருவாக்கம்
கணினியைக் கண்டுபிடித்தவர் ________________
இராமனுஜர்
எடிசன்
சார்லஸ் பாப்பேஜ்
நிரப்புக:
_________________________ சாலையில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா உள்ளது.
மெரினா
பெரம்பலூர்
தரமணி ராஜீவ்காந்தி
நிரப்புக:
தகவல்களை நிலையாக சேமித்து வைத்திருக்கும் இடம் தான் _____________________.
திரை
நினைவகம்
வலைத்தளம்
மதி ,பூவிழி இருவரும் ___________________
உறவினர்கள்
தோழிகள்
அக்கா, தங்கை
மையச் செயல்பாட்டுப்பகுதி என்றால் _______________
CPU
CONTROL UNIT
MONITOR
