wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாயைக் கண்டால் எதை காணோம் ?

a)

சாப்பாடு

b)

கல்

c)

குச்சி

2.

யானைக்கொரு காலம் வந்தால் எதுக்கு ஒரு காலம் வரும் ?

a)

கழுதை

b)

நாய்

c)

பூனை

3.

ஆ நெய் -பொருள் தருக

a)

சுத்தமான நெய்

b)

பசுவின் நெய்

4.

பழச்சாறு - பிரித்து எழுதுக

a)

பழமை + சாறு

b)

பலம் + சாறு

c)

பழம் +சாறு

5.

அமுதவாணன் சந்தையில் தனக்கு என்ன வாங்கினான் ?

a)

பந்து, மட்டை

b)

பொம்மைகள்

6.

அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான் ?

a)

மாடு

b)

யானை

7.

பழமை + மொழி =

a)

பழமொழி

b)

பலமொழி

8.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியின் பொருளைத் தெரிவுச் செய்க.

a)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க நேரத்தில் நமக்கு உதவும்

b)

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

9.

தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நன்மை அளிக்கும்.

a)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

d)

உணவே மருந்து

10.

பூனை - பிரித்து எழுதுக

a)

பூ + னை

b)

பூ + நெய்