Worksheetsபண்படுத்தும் பழமொழிகள்
Total questions: 9
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பழமொழி பிரித்து கூறு
a)
பழ+மொழி
b)
பழமை+மொழி
c)
பழைய+மொழி
d)
பழைமை+மொழி
2.
தாத்தாவுடன் அமுதவாணன் சென்ற இடம் எது?
a)
சந்தை
b)
வீடு
c)
பள்ளி
d)
கோவில்
3.
சிறுசேமிப்பைக் குறிக்கும் பழமொழி.
a)
யானைக்கும் அடி சறுக்கும்
b)
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
c)
சிறுதுளி பெருவெள்ளம்
d)
குழைகின்ற நாய் கடிக்காது
4.
யானைக்கொரு -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
யானைக்கு+ஒரு
b)
யானை+ஒரு
c)
யானைக்கு+ஒரு
5.
பழச்சாறு-இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
a)
பழ+சாறு
b)
பழம்+சாறு
c)
பழச்+சாறு
6.
நாய் ............................
a)
குரைக்கும்
b)
குறைக்கும்
c)
கலைக்கும்
7.
ஆசி-இச்சொல்லின் பொருள்
a)
புகழ்ந்து
b)
மகிழ்ந்து
c)
வாழ்த்து
8.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
4 lines
9.
’ஆநெய்’ ‘பூ நெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
4 lines
100 %
