wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 6

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.


ஆணித்தரம்

a)

இல்லாத / பிறாவத ஒன்று

b)

உறுதி

c)

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

2.

மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.


முயல் கொம்பு

a)

இல்லாத / பிறாவத ஒன்று

b)

உறுதி

c)

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

3.

மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.


கரை கண்டவர்

a)

இல்லாத / பிறாவத ஒன்று

b)

உறுதி

c)

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

4.

மரபுத்தொடரைச் சரியாக இணைக்கவும்


கரை ​​​​------------------ = ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

a)

பிடித்தவர்

b)

கண்டவர்

c)

பட்டவர்

5.

மரபுத்தொடரைச் சரியாக இணைக்கவும்


​​​​------------------ கொம்பு - இல்லாத / பிறவாத ஒன்று

a)

ஆட்டு

b)

மாட்டு

c)

முயல்

6.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரினைத் தேர்ந்தெடுக.


இளவேந்திரன் வெளியூர் சென்று கல்வி கற்கும் எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.

a)

கரை கண்டவர்

b)

ஆணித்தரம்

c)

முயல் கொம்பு

7.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரினைத் தேர்ந்தெடுக.


புவிவதனி ஓவியக் கலையில் நான்கு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்று அக்கலையில் சிறந்து விளங்கினாள்.

a)

கரை கண்டவர்

b)

ஆணித்தரம்

c)

முயல் கொம்பு

8.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரினைத் தேர்ந்தெடுக.


கல்வியைச் சிறப்பாகக் கற்காமல் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைவது நடக்காத ஒன்று என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

a)

கரை கண்டவர்

b)

ஆணித்தரம்

c)

முயல் கொம்பு