wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 6

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தனிமரம் தோப்பாகாது' என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

b)

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

2.

முன் வைத்த காலை பின் வைக்காதே’ என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

b)

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

3.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

4.

சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.

a)

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’

b)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

5.

மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’

b)

‘பதராத காரியம் சிதராது’

6.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

b)

மேற்கண்ட எதுவும் இல்லை

c)

குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

7.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற

பழமொழியின் பொருள் என்ன?

a)

மேற்கண்ட எதுவும் இல்லை

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

c)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்

8.

நகுலன் தினமும் காலைச் சிற்றுண்டியை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். உடல் நலமாக இருந்தால்தானே சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

a)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

b)

‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’

9.

ஓவியம் வரைவதைத் தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட அமுதன், பள்ளி சுவரில் கண்கவர் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினான்.

a)

‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’

b)

‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’

10.

வீட்டிற்கு வந்த அப்பாவிடம் கயல்விழி, நயமாகப் பேசி வெளியே செல்ல அனுமதி பெற்றாள்.

a)

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’

b)

‘பதராத காரியம் சிதராது’

11.

எங்களின் படைப்பு உங்களுக்கு புரிந்ததா??

நேர்மையாக பதிலளிக்கவும்!!!

a)

ஆம்

b)

இல்லை