NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுளைக்காத விதை
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கீழை நாட்டில் வசித்த ஏழையின் பெயர் என்ன?
a)
பொருளன்
b)
மருளன்
c)
கருடன்
d)
ந்திருடன்
2.
அவன் வசித்த நாட்டு அரசர் ஒரு ...............ச் சிந்தனையாளர்.
a)
பிற்போக்கு
b)
முற்போக்கு
3.
அரசன் இளைஞர்களைச் சோதிக்க என்ன தந்தார்?
a)
பணம்
b)
பொருள்
c)
விதை
4.
அரசர் எத்தனை மாதங்களுக்குப் பின்னதாகச் இளைஞர்களைச் சந்திப்பதாகக் கூறினார்?
a)
ஒரு மாதம்
b)
இரண்டு மாதம்
c)
மூன்று மாதம்
d)
நான்கு மாதம்
5.
மருளனின் விதை ஏன் முளைக்கவில்லை?
a)
பதமிடப்பட்டவை
b)
வேகவைத்தவை
c)
காய்ந்தவை
6.
இளைஞன் =
a)
வாலிபன்
b)
கிழவன்
7.
மருளன் ஏன் கூனிக்குறுகி நின்றான்?
a)
தன்னுடைய விதை முளைக்காததால்
b)
தன்னைப் பிறர் கேலிச் செய்ததால்
8.
மருளனிடம் இல்லாத குணம்?
a)
நேர்மை
b)
உண்மைத்துவம்
c)
ஏமாற்றுதல்
9.
மருளன் யாரோடு வசித்து வந்தான்?
a)
குடும்பத்தோடு
b)
தாயோடு
c)
அரசனோடு
Reset
