NEW
Font size
WorksheetsCLASS 3 - TAMIL ..
Total questions: 12
Worksheet time: 6mins
1.‘இனியவை நாற்பது ’ பாடலின் ஆசிரியர்
_____________________ ஆவார்.
ஔவையார்
நாமக்கல் கவிஞர்
பூதஞ்சேந்தனார்
இனியவை நாற்பது ’ நூலில் ____________________
பாடல்கள் உள்ளன.
நாற்பது
முப்பது
இருபது
நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் எது
பாதிப்படைகிறது ?
பறவைகள்
ஓசோன் படலம்
விலங்குகள்
______________________ எல்லாம் கொண்டாட்டம்.
பூலோகம்
மேலோகம்
சூரியன்
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் ___________________
மான்
முயல்
ஒட்டகச்சிவீங்கி
பேருந்து ________________மோதியது
மிதிவண்டியில்
மரத்தில்
அலுவலகத்தில்
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
126
247
90
உயர்திணைக்குரிய பால்கள் எவை?
ஒன்றன் பால் , பலவின் பால்
ஆண்பால் , பெண்பால், பலர்ப்பால்
பலர்ப்பால், பலவின்பால்
"பழம் "என்னும் சொல்லுக்குரிய பன்மைச்சொல்லை தேர்ந்தெடு.
பழங்கள்
பழம்
நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்________.
நூலகம்
நூல்கள்
புத்தகம்
நூலகத்தில் எப்போதும் __________________________
வேண்டும்.
அமைதி காத்திடல்
சத்தம் செய்தல்
இரண்டும் தவறு
நூல்களைப் படிப்பதால் நம் _________ வளர்கிறது மற்றும் _______________ ஏற்படுகிறது.
இருள்
அறியாமை
அறிவு மற்றும் தன்னம்பிக்கை
