wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( காலம் )

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அப்பா கடைக்குச் சென்றார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

3.

நண்பன் நாளை வருவான்.

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்

c)

நிகழ்காலம்

4.

தங்கை சமையல் செய்தாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

பறவைகள் இரையைத் தின்றன.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

6.

புதிய வீடு வாங்குவேன்.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்த காலம்

7.

பக்தர்கள் பால் குடம் ஏந்தினர்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

8.

மீன்கள் குளத்தில் நீந்தின.

a)

நிகழ்காலம்

b)

இறந்த காலம்

c)

எதிர்காலம்

9.

பாட்டியின் இல்லம் செல்வோம்

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

10.

நண்பர்கள் கலகலப்பாகப் பேசினர்.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

11.

பெரியவர் கதை கூறுவார்.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்த காலம்

12.

வாகன செரிசல் ஏற்படும்.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்