wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 13 Pre test

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பலவீனமான குழந்தையை தொடுவதற்கு முன்னால்

a)

கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்

b)

கைகளை துடைக்க வேண்டும்

c)

தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்

2.

பலவீனமான பிறந்த குழந்தையை சூடாக வைத்திருக்க பின்பற்றும் முறை

a)

டால்பின் முறை

b)

கங்காரு முறை

c)

மான் முறை

3.

பிறக்கும் 10 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் பலவீனமாக பிறக்க வாய்ப்புள்ளது

a)

2

b)

1

c)

3

4.

Week baby - யை எத்தனை நாளைக்கு குளிக்க வைக்கக்கூடாது

a)

12 நாள்

b)

7நாள்

c)

15 நாள்

d)

3 நாள்

5.

6-8 மாத குழந்தைக்கு ஒரு நாளில் குறைந்தது எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்

a)

4 முறை கொடுக்கவும்

b)

மூன்று முறை கொடுக்கவும்

c)

இரண்டு முறை கொடுக்கவும்

d)

நான்குமுறை அதனுடன் இருமுறை தின்பண்டங்கள் ஊட்டவும்

6.

துணைவி உணவில் என்னென்ன கொடுக்க வேண்டும்

a)

மஞ்சள் ,ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள் ,பச்சை இலை காய்கறிகள்

b)

இவை அனைத்தும்

c)

புரத உணவு வகைகள்

d)

அரிசி மற்றும் பருப்பு வகைகள் வகைகள்

7.

இணை உணவை ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு எவ்வகையான உணவை கொடுக்க வேண்டும்

a)

நன்கு மசிக்கப்பட்ட

b)

இவை அனைத்தும்

c)

நன்கு வேக வைக்கப்பட்ட

d)

மிருதுவாக

8.

குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

a)

12 மாதம் வரை

b)

ஆறு மாதம் வரை

c)

குழந்தை விரும்பும் வரை

d)

குறைந்தது இரண்டு ஆண்டு வரை

9.

தாய்ப்பாலில் உள்ள நீரின் சதவீதம் பின்வருமாறு

a)

60%

b)

50%

c)

75%

d)

90%

10.

பலவீனமான குழந்தைகளுக்கு எத்தனை மணிக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

a)

அரை மணி முதல் ஒரு மணி நேரம்

b)

ஒன்று முதல் இரண்டு மணி நேரம்

c)

இரண்டு முதல் மூன்று மணி நேரம்

11.

நம் தமிழ் நாட்டில் எத்தனை சதவீதம் Stunding உள்ளன

a)

27.1

b)

14.1

c)

15

d)

30

12.

குழந்தை பிறந்த நாளன்று அந்த குழந்தைக்கு எடை எடுக்க வேண்டுமா

a)

ஆம்

b)

இல்லை

c)

இரண்டு நாட்கள் கழித்து எடுக்க வேண்டும்

13.

நம் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் Wasting உள்ளன

a)

19.7%

b)

18.7%

c)

20%

d)

15.1%

14.

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஏன் அதிக அளவு உணவு தேவைப்படுகிறது

a)

கற்றுக்கொள்ள

b)

செயல்பாட்டிற்கு

c)

நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராட

d)

மேலே உள்ள அனைத்தும்

e)

வளர்ச்சிக்காக

15.

பூச்சி மாத்திரையின் பயன் என்ன

a)

குடல் புழுக்களை கொள்ள உதவுகிறது

b)

இவை அனைத்தும்

c)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது

d)

பசியைத் தூண்ட உதவுகிறது

16.

இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு என்ன

a)

எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்

b)

தொற்றுகளை எதிர்த்தல்

c)

உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்

d)

நுரையீரலிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்

17.

ஒரு மாதவிடாயின்போது பெண்களுக்கு எவ்வளவு ரத்தப்போக்கு இருக்கும்

a)

30 மிலி - 40 மிலி

b)

50 மிலி - 60 மிலி

c)

20 மிலி - 30 மிலி

d)

40 மிலி - 50 மிலி