Font size
Worksheetsதிருக்குறள்-படிவம் 1&2
Total questions: 15
Worksheet time: 10mins
திருக்குறளை எழுதியவர் யார்?
ஔவை
கண்ணதாசன்
கம்பர்
திருவள்ளுவர்
திருக்குறளில் ___________ குறள்கள் உள்ளன.
130
133
1330
1333
திருக்குறளில் _________ அடிகள் உண்டு
1
2
3
4
இவற்றுள் ஒன்று படிவம் ஒன்றுக்கான திருக்குறள் அல்ல.
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
ஈன்ற பொழுதிற் ______________ தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
சிறுதுவக்கும்
பெரிதுவக்கும்
பரிதவிக்கும்
சிறுமைக்கும்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
_______________ மிக்க கொளல்
எவைநாடி
சுகம்நாடி
அவைநாடி
மிகைநாடி
________________ _____________ இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
அழுக்காறு......இவைவெகுழி
அவாவெகுழி..........அழுக்காறு
அழுக்காறு....... அவாவெகுழி
அழுக்காறு....... இழுக்காறு
மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து அவர் எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்.
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
ஒருவரின் திறமையறிந்து ஒரு பணியை மேற்கொள்ளும் பொறுப்பை வழங்க வேண்டும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
கோபம் ஒருவரை அழிக்க வல்லது
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும்
இழுக்க்கா இயன்றது அறம்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
சொல்வது எளிமை, செய்வது கடினம்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
ரவி, தன் முதலாளி தன்னை நம்பி கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்தான்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
கோபத்தில் தன் நண்பனைத் தாக்கிய கபிலன் இன்று சிறைச்சாலையில் அடைந்து கிடக்கிறான்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
