wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz PJK That 1

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மேற்காணும் நடவடிக்கையின் பெயர் என்ன?

a)

குதித்தல்

b)

குதிரையோட்டம்

c)

ஒற்றை காலில் குதித்தல்

d)

ஓடுதல்

2.

மேற்காணும் நடவடிக்கையின் பெயரை தெரிவு செய்க.

a)

ஓர் அடித்தளத்தில் சமனித்தல்

b)

இரு அடித்தளத்தில் சமனித்தல்

c)

மூன்று அடித்தளத்தில் சமனித்தல்

d)

நான்கு அடித்தளத்தில் சமனித்தல்

3.

மேற்காணும் குறியீடு எவற்றை குறிக்கிறது?

a)

நீச்சல் குளத்தருகே உண்ணாதே !

b)

நீரில் பாயாதே !

c)

குப்பை தொட்டியைப் பயன்படுத்து !

d)

நீந்துவதற்கு முன் உடலை நனை !

4.

காற்பந்து விளையாடுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

நீர் அருந்துதல்

b)

ஓடுதல்

c)

வெதுப்பல் நடவடிக்கை

d)

அமர்ந்திருத்தல்

5.

மேற்காணும் பாரம்பரிய விளையாட்டின் பெயர் என்ன?

a)

பூப்பந்து

b)

காற்பந்து

c)

நொண்டியாட்டம்

d)

பல்லாங்குழி

6.

மேற்காணும் குறியீடு எவற்றை குறிக்கிறது?

a)

குளத்தருகே ஓடாதே !

b)

குளத்தருகே காலணியுடன் நடக்காதே !

c)

நீந்தும்முன் உடலை சுத்தம் செய் !

d)

குளத்தினுள் நண்பரைத் தள்ளாதே !

7.

மேற்காணும் நடவடிக்கையின் பெயரை தெரிவு செய்க.

a)

ஓர் அடித்தளத்தில் சமனித்தல்

b)

தலைகீழாகச் சமனித்தல்

c)

மூன்று அடித்தளத்தில் சமனித்தல்

d)

நான்கு அடித்தளத்தில் சமனித்தல்

8.

இவற்றுள் எவை வலைசார் விளையாட்டு?

a)

பூப்பந்து

b)

காற்பந்து

c)

நொண்டியாட்டம்

d)

பல்லாங்குழி

9.

எந்த தொடுப்புள்ளியில் அடித்தால் பந்து மேல்நோக்கிச் செல்லும்?

(a)  

10.

நீரில் மூழ்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

வாய்வழியாக மூச்சை இழுத்தல்

b)

மூச்சை அடக்க வேண்டும்

c)

நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும்

11.

இவற்றுள் எது டிங்கி காய்ச்சலின் விளைவு அல்ல?

a)

மூட்டுவலி

b)

வயிற்றுப் போக்கு

c)

தோல் சினைப்பு

d)

நுரையீரல் வீக்கம்

12.

யாரும் உன்னைப் ___________ செய்தால் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் கூற வேண்டும்.

a)

அடித்தால்

b)

பகடிவதை

c)

துன்புறுத்தினால்

d)

தொட்டால்

13.

சிறுகாயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

a)

துணியால் காயத்தைத் துடைக்கவும்

b)

காயத்தை நீரினால் கழுவவும்

c)

காயத்திற்கு மருந்து பூசவும்

d)

கண்டுகொள்ளாமல் விட்டு விடவும்

14.

இவற்றுள் அனைத்தும் சத்தான சிற்றுண்டி, இதை தவிர

a)

பால்

b)

பழங்கள்

c)

சாக்லெட்

d)

சான்விச்

15.

இவற்றுள் எவை சரியான தொடுதல் முறை?

a)
b)
c)
d)
16.

காலவதியான மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்

b)

பலமான உடல்

c)

திடீர் வாந்தி

17.

கிருமிகளைக் காண நாம் எதை பயன்படுத்த வேண்டும்?

a)
b)
c)
18.

சரியான ஓய்வு மற்றும் உரக்கத்தினால் ஏற்படும் நன்மை எது?

a)

உடல் சோம்பலடையும்

b)

ஒரு வேலையை சிறப்பாக செய்ய இயலாது

c)

உடல் சுறுசுறுப்பு ஏற்படும்

d)

உடல் பருமன் அடையும்

19.

மதுப்பானம் அருந்துவதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

உற்சாகம்

b)

உடல் ஆரோக்கியம்

c)

தெளிவான சிந்தனை

d)

குடல் மற்றும் ஈரல் பாதிப்பு

20.

இவற்றுள் எது பரவும் நோய் அல்ல?

a)

காய்ச்சல்

b)

சலி

c)

வாய்ப் புண்

d)

புற்றுநோய்