Worksheetsபொது அறிவு படிவம் 2
Total questions: 15
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன
a)
100
b)
113
c)
123
d)
133
2.
மாட்டுப் பொங்கலன்று தமிழர்கள் விளையாடிய வீர விளையாட்டு எது?
a)
கபடி
b)
பல்லாங்குழி
c)
மஞ்சு விரட்டு
d)
சிலம்பம்
3.
மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a)
துங்கு அப்துல் ரஹ்மான்
b)
துன் அப்துல் ரசாக்
c)
துன் உசேன் ஓன்
d)
துன் மகாதீர்
4.
மலேசிய மாமன்னரின் பதவிக்காலம் எத்தனை வருடம்?
a)
1
b)
3
c)
5
d)
7
5.
பின்வருவனவற்றுள் எது உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்காக வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று?
a)
நோபல் பரிசு
b)
சாகித்திய அகாடமி
c)
ஆஸ்கார் விருது
d)
புலிட்சர் விருது
6.
காகிதம் முதன் முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
a)
அமெரிக்கா
b)
ஜப்பான்
c)
ஜெர்மனி
d)
சீனா
7.
நிலவில் கால்பதித்த முதல் விண்வெளி வீரர் யார்?
a)
நீல் ஆம்ஸ்ட்ராங்
b)
வின்ஸ்டன் சர்ச்சில்
c)
நெப்போலியன் பொனார்பாட்
d)
ஆப்ரஹம் லிங்கன்
8.
மலேசியாவின் மிக உயரமான மலை எது?
a)
எவரெஸ்ட் மலை
b)
தாஹான் மலை
c)
கினபாலு மலை
d)
மூருட் மலை
9.
ரிக்டர் அளவுகோல் எதனைக் கணக்கிடப் பயன்படுகிறது?
a)
நில அதிர்வு
b)
வெள்ள அபாயம்
c)
காற்றின் வேகம்
d)
புவியின் தட்பவெப்பம்
10.
பிரமிடுகள் எங்கு உள்ளன?
a)
அமெரிக்கா
b)
இந்தியா
c)
சீனா
d)
எகிப்து
11.
சிங்கப்பூர் நாணயத்தின் பெயர் என்ன?
a)
ரிங்கிட்
b)
டாலர்
c)
ரூபாய்
d)
யென்
12.
இந்தியாவின் தலைநகரம் எது?
a)
சென்னை
b)
மும்பை
c)
புது டில்லி
d)
ஐதராபாத்
13.
பாரதியார் பிறந்த ஊர் எது?
a)
மதுரை
b)
எட்டயபுரம்
c)
பூம்புகார்
d)
காஞ்சிபுரம்
14.
உலக தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
a)
பிப்ரவரி 21
b)
மார்ச் 21
c)
ஏப்ரல் 21
d)
மே 21
15.
ரைட் சகோதரர்கள் எதனை உருவாக்கினர்?
a)
விமானம்
b)
மகிழுந்து
c)
இரயில் வண்டி
d)
மோட்டார் சைக்கிள்
100 %
