Worksheetsஇனவெழுத்துகள் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. ஞ்ச இனவெழுத்தைக் கொண்ட படம் எது?
a)
b)
2.
2. இனவெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
a)
ங்க , ஞ்ச, ல்ல
b)
ண்ண. ண்ட, ம்ப
c)
ஞ்ச, ங்க, ன்ற
3.
3. ம ____ _____ ள் சட்டை
a)
ந்த
b)
ஞ்ச
4.
4. யானையின்
த _____ _____ ம்
a)
ந்த
b)
ண்ட
5.
பெரிய மண்டபம்
5. இந்தச் சொற்றொடரில் எது இனவெழுத்து?
a)
ரிய
b)
ண்ட
c)
பம்
6.
6. இனவெழுத்துகள் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
a)
மெல்ல பேசு
b)
பெரிய இல்லம்
c)
அகன்ற நெற்றி
7.
7. இனவெழுத்து கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
ஆண்டு, சிதம்பரம், வெல்லம்
b)
ப ஞ்சு , பாம்பு, கன்று
c)
பண்டம், உள்ளம், பந்தம்
8.
8. சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக.
எ ___ ____ ள் வீடு
a)
ம்ப
b)
ந்த
c)
ங்க
9.
a)
பாம்பு
b)
ஆந்தை
c)
கன்று
10.
10. இனிப்பான மா ___ ___ ழம்
a)
ஞ்ச
b)
ங்க
c)
ம்ப
100 %
