Font size
S
M
L
XL
Worksheetsஇனவெழுத்து
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இனவெழுத்துள்ள சொல்லை தேர்வு செய்க.
a)
யானை
b)
தந்தம்
c)
தும்பிக்கை
2.
இனவெழுத்தை ஏற்று வரும் சொல்லைத் தெரிவு செய்க
a)
காகிதம்
b)
திங்கள்
c)
சிவபெருமான்
d)
பள்ளிக்கூடம்
3.
இனவெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
4.
இனவெழுத்துச் சொற்றொடர் யாது?
a)
தங்க ஆபரணம்
b)
மளிகைக் கடை
c)
மதிய வேளை
d)
சூரிய உதயம்
5.
சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக.
எ ___ ____ ள் வீடு
a)
ம்ப
b)
ந்த
c)
ங்க
6.
இனிப்பான மா ___ ___ ழம்
a)
ஞ்ச
b)
ங்க
c)
ம்ப
7.
இவற்றுள் இனவெழுத்து அல்லாத சொல் எது?
a)
மாம்பழம்
b)
மாங்காய்
c)
மிட்டாய்
d)
மிருதங்கம்
8.
இனவெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்
a)
ப்ப
b)
ள்ள
c)
ங்க
d)
ந்த
9.
கீழ்காணும் அனைத்தும் இனவெழுத்து சொற்கள். ஒன்றைத் தவிர.....
a)
பஞ்சம்
b)
கூந்தல்
c)
மண்டபம்
d)
கோயில்
10.
மாங்காய் என்பது இனவெழுத்து சொல்.
a)
சரி
b)
தவறு
Reset
