Worksheetsதமிழ்மொழி (ஆண்டு 2)
Total questions: 10
Worksheet time: 5mins
கொன்றை வேந்தனை இயற்றிவர் யார் ?
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவதம் செய்தலும் துன்பத்தையே தரும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்.
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கபிலன் இராணு விமானி. தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணக்குவார்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கற்க கசடற கற்றபின் நிற்க
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
உடுக்கை இழந்தவன் கைப்போல
சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அன்பான நண்பனை ஆச்சரியத்தில் அறி
அன்பில்லா நண்பனை ஆபத்தில் அறி
பண்பான நண்பனை ஆபத்தில் அறி
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பாரதியார்
அச்சம் தவிர்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
தருமம் செய்ய வேண்டும்.
திரவியம் என்றால் என்ன ?
செல்வம்
மாடு
வீடு
காடு
விளையும் பயிர்
புத்தி மட்டு
முளையிலே தெரியும்
ஆபத்தில் அறி
பெரு வெள்ளம்
__________பெரு வெள்ளம்
மழைத்துளி
மழை சாரல்
சிறு துளி
கனத்த மழை
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.
ஓட்டை வாய்
தெள்ளத் தெளிதல்
அவசரக் குடுக்கை
கம்பி நீட்டுதல்
