wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிய ஆத்திசூடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது புதிய ஆத்திசூடி?

a)

அறஞ் செய விரும்பு

b)

அச்சம் தவிர்

2.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடி எது?

a)

 அறஞ் செய விரும்பு

b)

ஏறுபோல நட

3.

எண்ணுவது உயர்வு ஆத்திசூடியின் பொருள் யாது?

a)

அதிகம் தெளிவாகுதல்.

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

4.

ஏறுபோல நட என்ற புதிய ஆத்திசூடியைக் குறிக்கும் படம் எது?

a)
b)
c)
5.

இவருக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி எது?

a)

அறஞ் செய விரும்பு

b)

எண்ணுவது உயர்வு

c)

ஏறுபோல நட  

6.

புதிய  ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

7.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
8.

பழமொழியை நிறைவு செய்க.


திரை கடல் (a)   திரவியம் தேடு.

9.

ஆத்திசூடி பாடலை எழுதியவர் ____

a)

அவ்வையார்

b)

பாரதியார்

c)

ஒளவையார்

10.

இவற்றில் எந்த படம் "ஆ" என்ற எழுத்தில் தொடங்குகிறது?

a)
b)