NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 20mins
பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தன் யாது ?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு
பழமொழியை பூர்த்தி செய்.
....................................நண்பனை ஆபத்தில் .......................................
அறிவான...... அறி
அன்பான...... அறி
அழகான...... அறி
அறிவான......அறி
‘ முழு மூச்சு ’ மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
மிக சுத்தமாக
மிக அழகாக
மிக விரைவாக
மிகத் தீவிரமாக
மேற்காணும் படம் உணர்த்தும் மொழியணி யாது ?
அறஞ்செய விரும்பு
ஔடதம் குறை
ஏற்பது இகழ்ச்சி
ஆறுவது சினம்
மேற்காணும் படம் உணர்த்தும் இரட்டைக்கிளவி யாது ?
கல கல
சல சல
கிலு கிலு
லக லக
உயிர்க் குறில் மொத்தம் எத்தனை ?
3
4
5
6
அண்மைச் சுட்டு எது ? தெரிவு செய்க.
இங்கு
அங்கு
உங்கு
எங்கு
‘ ஆஹா ! என்ன அழகு ’
மேற்காணும் வாக்கியம் என்ன வாக்கியம் ?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
புத்தகம்
மேற்கண்ட சொல்லைப் பன்மைக்கு மாற்றுக.
புத்தகம்
புத்தகம்கள்
புத்தாகங்கள்
புத்தகங்கள்
மேற்கண்ட படம் எந்த பால் வகையைச் சார்ந்தது?
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
