wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள்-படிவம் 2

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அந்தச் சின்னக் குழந்தை எந்த ஒரு ________ இன்றி அனைவரையும் பார்த்து சிரித்தது.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

d)

தங்கு தடை

2.

பள்ளியின் பரிசளிப்பு விழா இனிதே நடந்தேரியது.

a)

உயர்வு தாழ்வாக

b)

தங்கு தடையின்றி

c)

நோய் நொடியாக

d)

அகமும் புறமுமாக

3.

தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளான சிவா _______ சிக்கித் தவிக்கிறான்.

a)

கள்ளங் கபடுமுமாக

b)

தங்கு தடயாக

c)

அகமும் புறமுமாக

d)

நோய் நொடியில்

4.

கள்ளங் கபடு என்பதன் பொருள்.....

a)

மன உணர்வு

b)

பாகுபாடு

c)

தடைகள்

d)

வஞ்சக எண்ணம்

5.

தங்கு தடை என்பதன் பொருள்....

a)

இடையூறு

b)

பிணி

c)

மன உணர்வு

d)

பாகுபாடு

6.

திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகியும் அத்தம்பதியினர் ________ பிரியாமல் வாழ்கின்றனர்.

a)

பசுமரத்தாணி போல

b)

மணியும் ஒலியும் போல

c)

இலைமறைகாய் போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

7.

___________________________ தன் திறமைகளை வெளிப்படுத்தாமல் இருந்த கண்ணன் இன்று மேடையில் அவற்றை வெளிப்படுத்தினான்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போல

d)

இலைமறை காய் போல

8.

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல....

என்ற உவமையின் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

c)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி.

d)

எதிர்ப்பார்த்ததைவிட எளிதாக, இனிய முறையில் நடந்தேறுதல்

9.

இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை

a)

இலைமறைகாய் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

d)

பசுமரத்தாணி போல

10.

இன்பத்துக்குமேல் இன்பம்.

a)

இணைந்தே இருப்பது

b)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

c)

தாயைக் கண்ட சேயைப் போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல