Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 8mins
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருத்தமான சூழலைத் தெரிவுச் செய்யவும்
தோழர்கள் மூவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தனர்.
நவினும் தர்வினும் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொள்வர்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
அண்டை வீட்டார் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டனர்
குனிஷாவும் கீர்த்திவாசனும் நெருங்கிய நண்பர்கள்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
நெருங்கிய தோழர்களான மூவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவே செல்வார்கள்
எனக்கு சாந்தியைப் பிடிக்காது
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
முரலியும் முத்துவும் எலியும் பூணையையும் போல வாழ்ந்தனர்
என் தோழி எப்பொழுதும் என்னிடம் அன்பாகப் பழகுவாள்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
ஆற்று வெள்ளத்தில் விழுந்த நண்பனை மற்ற இரண்டு நண்பர்கள் காப்பாற்றினர்
மாலா கீழே விழுந்ததைப் பார்த்து குமரன் சிரித்தான்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
இணை பிரியாத நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
விமலனின் வகுப்பு மாணவர்கள் அவனிடம் பேச மாட்டார்கள்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
நகமும் சதையும் போன்ற நட்பே என்றும் சிறந்தது என வாழ்ந்தனர்
முத்து நான் கேட்கும் ஐங்களுக்குப் பதில் அளிக்க மாட்டான்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
மருதனும் கீர்த்தனும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர்
நானும் ரம்யாவும் ஒற்றுமையாக வீட்டுப்பாடங்களைச் செய்வோம்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
நண்பனைக் காப்பாற்றியதன் வழி நட்பின் அருமையை மூவரும் உணர்ந்தனர்
"மாலதிக்கு பேனா கொடுகாதே" என்று சரலா கூறினாள்
'நகமும் சதையும்' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவுச் செய்க
மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர்
என் சகோதர்கள் என் பொருளைத் தொட்டாள் எனக்குப் பிடிக்காது