wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.

a)

நூலகத்திலிருந்து

b)

வீட்டிலிருந்து

c)

பள்ளியிலிருந்து

d)

வகுப்பறையிலிருந்து

2.

மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.

a)

வங்கியில்

b)

பள்ளியில்

c)

வீட்டில்

d)

அஞ்சல் நிலையத்தில்

3.

மாணவர்கள் ......................... பந்து விளையாடுகிறார்கள்.

a)

வீட்டில்

b)

திடலில்

c)

ஏரியில்

d)

கடற்கரையில்

4.

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

இன்பம்

a)

சோகம்

b)

கவலை

c)

துன்பம்

d)

மகிழ்ச்சி

5.

தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதலாளிகள்

b)

கடைக்காரர்கள்

c)

வீரர்கள்

d)

பாடகர்கள்

6.

..................... அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது?

a)

எதற்கு

b)

ஏன்

c)

எது

d)

எப்படி

7.

தம்பி பந்து வாங்கினான். இதில் பொருட்பெயரைக் கண்டறிக.

a)

பந்து

b)

வாங்கினான்

c)

தம்பி

d)

தம்பி பந்து

8.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

9.

வெயில் அதிகமாக உள்ள காலம் என்ன காலம்?

a)

கோடை

b)

குளிர்

c)

பனி

d)

மழை

10.

ஆசிரியர் தினம் கொண்டாடும் மாதம் எது?

a)

ஜூன்

b)

மார்ச்

c)

மே

d)

டிசம்பர்