wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியாக இணைத்திடுக. ஆக்கம் திருமதி ஜெ.தவமலர்

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பலூன் ________________

a)

ஊதினான்

b)

பேணுவோம்

2.

வானிலை__________________

a)

தூக்கினான்

b)

அறிவிப்பு

3.

ஞானியின் ________________

a)

கதை

b)

மழை

4.

பளு______________

a)

விளையாடினான்

b)

தூக்கினான்

5.

மொழி____________

a)

எழுத்து

b)

விளையாட்டு

6.

பாலூட்டி _____________

a)

வளர்த்தார்

b)

விளையாடினார்

7.

மோதி ___________________

a)

வந்தான்

b)

விழுந்தான்

8.

கனத்த ________________

a)

கதை

b)

மழை

9.

பெருமை ________________

a)

அடைந்தனர்

b)

சென்றனர்

10.

கொய்யாப் ______________

a)

பழம்

b)

பந்து

11.

கூண்டுக் ________

a)

கட்டை

b)

கிளி

12.

வீரனின் ____________

a)

பலம்

b)

களம்

13.

அழகான ____________

a)

விளையாட்டு

b)

எழுத்து

14.

மரியாதைச் _________________

a)

சொற்கள்

b)

எழுத்து

15.

நிலா _________

a)

ஒளி

b)

ஒலி