Font size
S
M
L
XL
Worksheetsஇறந்தகாலம்
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
நேற்றுப் புலி சத்தமாக _____________.
a)
உறுமியது
b)
உறுமுகிறது
2.
நேற்று மாலா மேடையில் ஏறியதும் பதற்றம் ____________.
a)
அடைகிறாள்
b)
அடைந்தாள்
3.
சற்று முன்னர் அண்ணன் பந்து ____________.
a)
விளையாடினார்
b)
விளையாடுவார்
4.
சென்ற மாதம் பறவைகள் வானத்தில் கூட்டமாகப் ____________.
a)
பறக்கின்றன
b)
பறந்தன
5.
போன மாதம் நண்பர்கள் நூலக்த்துக்குச் _________
a)
செல்வார்கள்
b)
சென்றார்கள்
6.
போன வாரம் பாலன் மிதிவண்டி _____________.
a)
ஓட்டுவான்
b)
ஓட்டினான்
7.
சற்று முன்னர் மாணவர்கள் கதை _____________.
a)
சொல்கிறார்கள்
b)
சொன்னார்கள்
8.
நேற்று கனத்த மழை (a) (பெய்யும் , பெய்தது)
9.
சற்று முன்னர் தேர்வுகள் (a) (முடி)
10.
நீங்கள் ஓர் இறந்தகால வாக்கியத்தை எழுதவும்.

Reset
