wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

படத்திற்கேற்ற சரியான இணைமொழியைத் தேர்தெடுக்கவும்

a)

அப்பாவும் குழந்தையும்

b)

தாயும் குழந்தையும்

c)

நல்லதும் கெட்டதும்

2.

அல்லும் பகலும். இனைமொழி உணர்த்தும் பொருள் யாது

a)

சில இடங்களில்

b)

இரவும் பகலும் / எப்பொழுதும்

c)

எப்பொழுதும்

3.

நன்மை தீமை. சரியான பொருளைத் தேர்தெடுகவும்.

a)

நல்லது கெட்டது

b)

மகிழ்ச்சியுடன்

c)

கீர்த்தி

4.

கலைநிகழ்ச்சியில் _______________ நடைபெறும்

a)

பாட்டும் நடனமும் / பாட்டும் கூத்தும்

b)

நல்லது கெட்டது

c)

நாலாப்பக்கமும்

5.

சிவா காணாமல் போன தன் பென்சிலை _____________ தேடினான்.

a)

அல்லும் பகலும்

b)

அங்கும் இங்கும்

c)

அருமை பெருமை

6.

உணவில்லாமல் நாயின் உடல் __________________ காணப்படுகிறது.

a)

ஆடை அணிகலன்

b)

தாயும் சேயும்

c)

எலும்பும் தோலுமாய்