Worksheetstamil
Total questions: 10
Worksheet time: 5mins
வினா எழுத்துகள் மொத்தம் எத்தணை?
3
4
5
6
இவற்றில் எவை வினாச் சொற்கள்?
அ, ஆ, எ, ஏ, யா
யா, ஆ, எ, ஏ
எ, ஏ, யா, ஆ, ஓ
அ, ஆ, எ,ஏ,ஓ
இவற்றில் எது சரி?
ஏதுக் கண்டாய்?
யாதுப் பெரிது
யாவைத் தொண்டு
ஏது கேட்டாலும்
இவற்றில் எது தவறு?
ஏதுக் கொடுத்தாலும்
யாவை பயன்
யாது குறைவு
யாது சிரமம்
இவற்றில் எது வினாச் சொல்லைக் கொண்டிருக்கவில்லை?
அப்படியா, யாவை, ஏது
இன்னுமா, எப்படி, என்ன
அவனோ, யார், தேவையா
இப்படி, எவ்வாறு, ஏன்
பிழையைக் கொண்ட வாக்கியம் எது?
உணவை உண்ணாமல் கீழே கொட்டுவதால் யாது பயன்?
காலையில் தம்பிக்கு ஏதுக் கொடுத்தாய்?
இங்கே உள்ள பூச்சிகளுள் யாவை கொடிது?
சற்று நேரம் அமைதியாய் இரு.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவதால் யாது பயன்?
அனைத்தையும் சரியாக செய்தவதால் ஏதுத் துன்பம்?
யாவைக் கூறினாலும் அவன் தன் தவற்றை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை.
இவ்வுலகத்தில் மனிதர்களுக்கு யாதுக் குறைவு?
யாது, யாவை, ஏது என்ற வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
சரி
தவறு
இவற்றில் எது தவறு?
யாது மாற்றம்
ஏதுக் கண்டாய்?
யாவை உண்டாய்
யாவை பயன்
யாவை தண்டனை என்பது சரி.
சரி
தவறு
