Font size
Worksheetsஅடை
Total questions: 10
Worksheet time: 3mins
சரியான பெயரடையைத் தெரிவு செய்க.
வசந்தா _________ ரோஜா மலரைத் தலையில் சூடியிருந்தாள்.
அழகில்
அழகிய
அழகாக
அழகான
சரியான வினையடை சொல்லைத் தெரிவு செய்க.
உயரமான
பசுமையாக
இனிமையான
உயரமான
அடை எத்தனை வகைப்படும்
1
2
3
4
இவற்றுள் வினையடை எது?
அமைதியான மாணவன்
நிம்மதியான தூக்கம்
பண்பான மனிதர்
கலகலப்பாகப் பேசினார்
'சிவா ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினான்'
வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் ______________ ஆகும்.
பெயரடை
வினையடை
பெயரடையின் விகுதி என்ன?
ஆன
ஆக
வினையடையின் விகுதி என்ன?
ஆன
ஆக
வினையடை வாக்கியங்களைத் தெரிவு செய்யவும்.
நிவேர்தா அழகான பொம்மை வாங்கினாள்.
சுபன் வேகமாக ஓடினான்.
நவீன் மெதுவாக நடந்தான்.
தம்பி உயரமான மரத்தில் ஏறினான்.
ஷ்ரேயா நளினமாக ஆடினாள்.
ஏற்ற வினையடையைத் தெரிவு செய்க.
கனிமொழி,நேர் ஓட்டத்தில் _________ ஓடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள்
வேகமாக
விரைந்து
வரிசை
குனிந்து
கொடுக்கப்பட்ட சொல்லின் அடை யாது?
அருமையான பாட்டு
வினையடை
பெயரடை
சொற்றொடர்
