NEW
Font size
S
M
L
XL
Worksheetsநண்பரைக் கண்டுபிடி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விடுபட்ட எழுத்தை நிரப்புக:
கொம்புக ________
a)
ள்
b)
ல்
c)
ழ்
2.
விடுபட்ட எழுத்தி நிரப்புக:
நீண்ட க _______ த்து
a)
லு
b)
ழு
c)
ளு
3.
சரியான எதிர்ச்சொல் :
வேகமாக x
a)
மெதுவாக
b)
விரைவாக
c)
அதிகமாக
4.
சரியான எதிர்ச்சொல்
தெரியும் x
a)
தெரியும்
b)
தெரியாது
c)
புரியும்
5.
மொழி பெயர்ப்பு :
Rabbit -
a)
கரடி
b)
முயல்
c)
மீன்
6.
மொழி பெயர்ப்பு
Hump -
a)
திமில்
b)
புயல்
c)
கயல்
7.
நிரப்புக :
உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு _________________.
a)
புலி
b)
மான்
c)
வரிக்குதிரை
8.
நிரப்புக:
வேகமாக ஓடக் கூடிய விலங்கு ____________
a)
குதிரை
b)
கழுதை
c)
சிறுத்தை
9.
புதிதாக விளையாட வந்த நண்பர் யார் ?
a)
ஒட்டகம்
b)
ஒட்டகச்சிவிங்கி
c)
நரி
10.
சரியானவற்றை தேர்ந்தெடுக:
a)
கருப்புப் புல்லிகள்
b)
கருப்புப் புள்ளிகள்
c)
எதுவுமில்லை
Reset
