Worksheetsநம் பாதுகாப்பு நமது பொறுப்பு படிநிலை 1 (ஆண்டு 1 - 3)
Total questions: 10
Worksheet time: 6mins
1) வீட்டில் விபத்து நிகழ வாய்ப்புகள் உள்ளன.
சரி
பிழை
2) இவற்றில் எவை ஆபத்தானவை?
3) கூர்மையான பொருள்களைப் பயன்படுத்தும்போது யாரின் துணை தேவை?
தம்பி
நண்பன்
பெற்றோர்
4) தரை ஈரமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
ஓடுதல்
அவ்வழியே செல்ல கூடாது
வேகமாக நடக்க வேண்டும்.
மெதுவாக நடக்க வேண்டும்.
5) ஈரக் கைகளுடன் மின் விசையைத்
தட்டக் கூடாது
தட்டலாம்
6) பெற்றோர் வீட்டில் இல்லாதபோது கதவை
திறந்து வைத்திருக்க வேண்டும்.
பூட்டி வைத்திருக்க வேண்டும்.
மூடி வைத்தால் போதும்.
7)பெற்றோர் இல்லாத போது _____________ சென்று விளையாடக் கூடாது காரணம் ஆபத்து ஏற்பட்டால் உதவிட யாரும் இருக்கமாட்டார்கள்.
தனியாக
நண்பர்களுடன்
8) விளையாட்டு பூங்காவில் சிறுவர்கள் எப்பொழுதும் யார் அருகில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்?
தெரியாதவர்கள்
சிறுவர்கள்
பெற்றோர்
நண்பர்கள்
9) நமக்கு தெரியாத நபர் நம்மிடம் வந்து பேசினால் நாமும் அவர்களுடன் பேசலாம்.
சரி
பிழை
10) நம் பாதுகாப்பு ______________ பொறுப்பு!
பொற்றோரின்
நமது
நண்பர்களின்
அண்டை வீட்டாரின்
