NEW
Font size
Worksheetsசொல்லாதே! சொல்லாதே! -தமிழ் 2ஆம் வகுப்பு.
Total questions: 15
Worksheet time: 8mins
த்+ஐ=______.
தொ.
தோ.
தை.
தெ.
"பெரிய கடல் ஆழமென்று" யாரிடம் சொல்லக்கூடாது?
கரடியிடம்.
மீன்களிடம்.
பறவையிடம்
என்னிடம்
"வில்"-ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-
கால்.
பால்.
வால்.
பல்.
ம்+ஓ=______.
மொ.
மை.
மோ.
மீ.
"காடு"-ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-
மாடு.
மடு.
தடு.
விடு.
"கடினம்"- பொருள் கூறு.
இனிமை.
எளிமை.
கடுமை.
அருமை.
"நீல வானம்" தூரமென்று யாரிடம் சொல்லக்கூடாது?
என்னிடம்.
உன்னிடம்.
கரடியிடம்.
பறவையிடம்.
ட்+ஈ=______.
டெ.
டே.
டை.
டீ.
குழந்தைகள் எதனைக் கடினமென்று கூறக் கூடாது?
கற்பது.
வேலை செய்வது.
பாடுவது.
உதவி செய்து.
மரம் ஏறுவேன்.
பாரம் சுமப்பேன்.
மோப்பம் பிடிப்பேன்.
நீரில் நீந்துவேன்.
"படை" -ஒத்த ஓசையில் வரும் சொல்லைக் கண்டுபிடி:-
ஆடை.
ஓடை.
குடை.
மேடை.
ஞ்+ஊ=______.
ஞூ.
ஞு
ஞ்.
ஞை.
ஓட்டை சுமப்பேன்.
பாரம் சுமப்பேன்.
நன்றாக நீந்துவேன்.
வேகமாக ஓடுவேன்.
வ்+ஔ=______.
வே.
வோ
வௌ.
வொ.
"அடர்ந்த காடு" இருண்டதென்று யாரிடம் சொல்லக்கூடாது?
மீன்களிடம்.
பறவைகளிடம்.
என்னிடம்.
கரடியிடம்.
