NEW
Font size
Worksheetsதமிழ் மொழியின் பயன்பாடு -அலகு 2
Total questions: 16
Worksheet time: 12mins
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை
12
18
30
216
'உ' என்பது
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
ஆய்த எழுத்து
இதில் மெய் எழுத்து அல்லாதது
க
ல்
ய்
த்
மொழி ' என்பதன் பன்மைச் சொல்
மொழிகள்
மொலிகள்
மொளிகள்
'பிரித்தல்'' என்பதன் எதிர்ச்சொல்
நினைத்தல்
சேர்த்தல்
வருதல்
வடித்தல்
பெயர்ச் சொல் ஒன்று
என்பர்
ஓடின
மக்கள்
வருவேன்
வினைச் சொல் ஒன்று
நூல்கள்
உலகம்
உதவும்
மக்கள்
உலகின் தமிழ் மொழி பேசுவோர் தொகை
7 கோடி
3 கோடி
9 கோடி
1 கோடி
கனடாவில் தமிழர் கூடுதலாக வாழும் இடம்
ஒட்டாவா
மொன்றியால்
டொராண்டோ
வான்கூவர்
'இனிமை' என்பதன் ஆங்கிலச் சொல்
sour
sweet
bitter
soft
தமிழ் ஆட்சி மொழியாகவும் ,பயிற்று மொழியாகவும் உள்ள ஒரு நாடு
மொரீசியஸ்
இலங்கை
இந்தியா
"மொரீஷியசு " நாட்டில் தமிழ் மொழியின் நிலை
பயிற்றுமொழி
ஆட்சிமொழி
"க்,ச் ,ட்,த்,ப்,ற்"என்பது
இடையினமெய்
மெல்லினமெய்
வல்லினமெய்
"வீடு" என்பதன் ஒத்த சொல்
பாடசாலை
பட்டினம்
இல்லம்
ஆண்பால் சொல்*
சிறுவன்
சிறுமி
மேசை
அம்மா
மான் ஓடியது. - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள திணை
உயர்திணை
அஃறிணை
திணை
எதுவும் இல்லை
