NEW
Font size
WorksheetsR. Anbukani
Total questions: 20
Worksheet time: 10mins
இன்னல் என்பதன் பொருள்______
துன்பம்
இன்பம்
கும்மியடி பிரித்து எழுதினால் _______
கும்மி+ யடி
கும்மி+ அடி
ஆனந்தம் என்பதன் எதிர்ச்சொல் _______
மகிழ்ச்சி
வருத்தம்
ஒரே ஓசையில் முடியாத சொற்கள்
தேசமடி - பூமியடி
போனதடி - போற்றிடவே
நாட்டுப்புற கலைகளில் ஒன்று _______
கும்மியாட்டம்
பரதநாட்டியம்
பாரதம் என்பது நமது ______
நாடு
பெயர்
ஆனந்தம் என்பதன் பொருள் ______
மகிழ்ச்சி
துன்பம்
நெஞ்சம் என்பது குறிப்பது _______
மணம்
மனம்
துயர் என்றால் ______ ஆகும்.
இன்னல்
கோபம்
தாய் என்பதன் பொருள் _______
அன்னை
அத்தை
நாட்டுப்புறக் கலைகள் என்பவை _________ மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.
நாட்டுப்புற
நகர்ப்புற
அகத்தின் அழகு _______ தெரியும்
முகத்தில்
கரத்தில்
பணம் _______ செய்யும்.
ஒன்பதும்
பத்தும்
ஆழம் தெரியாமல் _______ விடாதே
கையை
காலை
நோயற்ற வாழ்வே _______ செல்வம்
நிறைவற்ற
குறைவற்ற
சிலம்பு வைத்து ஆடும் ஆட்டம்__________
கரகாட்டம்
சிலம்பாட்டம்
புரட்சிக் கவிஞர் என்பவர் ________
பாரதியார்
பாரதிதாசன்
தலையில்
கரகம் வைத்து ஆடும் ஆட்டம் _____
மயிலாட்டம்
கரகாட்டம்
நம் ஊரில் சிறப்பு வாய்ந்த இடங்களில் __________ஒன்றாகும்
மலைக்கோட்டை
பூங்கா
நாட்டுப்புறக் கலைகள் என்பவை______ நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும்
பத்து
ஆறு
