Worksheetsநான்காம் வகுப்பு வினாடி வினா
Total questions: 20
Worksheet time: 10mins
அழகிய மலை கிராமத்தின் பெயர் என்ன?
அழகூர்
மன்னவனூர்
சிற்றூர்
வயல்வெளி______என்று இருந்தது.
வெள்ளை வெளேர்
பச்சைப்பசேல்
கருமையாக
பனை ஓலை வேய்ந்த குடிசையில் இருந்த அம்மாவின் பெயர் என்ன?
பானுமதி
அழகுமதி
அறிவுமதி
கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென________சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
தினை அரிசி
சாமை அரிசி
வரகரிசி
மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில் யார் விளையாடிக் கொண்டிருந்தனர்?
கபிலனும் கார்த்திகாவும்
இனியனும் இனியாவும்
அறிவுமதி அம்மா என்ன துவையலை செய்தார்கள்?
பருப்பு
காய்
பிரண்டை
இனியனும் இனியாவும் எதனை உண்டனர்?
பிரண்டைத் துவையல் பருப்பு கடையல்
காரக்குழம்பு
இனியனின் தந்தை எதில் வேலை செய்து கொண்டிருந்தார்?
அலுவலகம்
வயல்
இனியனும் இனியாவும் எங்கு சென்றனர்?
வயல்
பள்ளி
அறிவுமதி அம்மா
நெற்றியில் ______ நிலா போன்று குங்குமம் வைத்திருந்தார்கள்?
வட்டம்
சதுரம்
பொருள் கூறுக.(வேளை)
நேரம்
தொழில்
பொருள் கூறுக (பொதி)
மூட்டை
முட்டை
எதிர்ச் சொல் கூறுக(காலை)
மாலை
மலை
எதிர்ச்சொல் கூறுக (அங்கும் )
இங்கும்
எங்கும்
சாலையெங்கும் இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
சாலை+யெங்கும்
சாலை+எங்கும்
சுண்டியிழுக்கும் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
சுண்டி+யிழுக்கும்
சுண்டி+இழுக்கும்
சேர்த்து எழுதுக:காலை+பொழுது
காலைப்பொழுது
காலப்பொழுது
சேர்த்து எழுதுக:உணவு+அளிக்க
உணவுவளிக்க
உணவளிக்க
இவற்றுள் எவை சிறுதானியம் என்று தேர்ந்தெடுக்க?
தினை
ரவை
புதிய சொற்களை உருவாக்குதல் (மு,ந,ன்,க ,ஊ,ம்)
நன்றி
நகம்
ஊக்கம்
