Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதலாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை

Total questions: 16

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

'மாலதி' எனும் எவ்வகை வேற்றுமை உருபைச் சார்ந்தது?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றும்

d)

நான்காம் வேற்றுமை

2.

சந்தையை

பூக்களை

பறவையை

மேற்காணும் சொற்கள் எவ்வகையைச் சார்ந்தது?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

3.

3) வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை?

a)

2

b)

4

c)

6

d)

8

4.

4) ____________ வானில் வட்டமிட்டுப் பறந்தன.

கோடிடப்பட்ட இடத்தில் இருக்க வேண்டிய சொற்கள் யாது?

a)

பறவையால்

b)

பறவையை

c)

பறவைகள்

d)

பறவைக்கு

5.

மாணவர்கள் ___________________ சுத்தம் செய்தனர்.

a)

வகுப்பறையைச்

b)

வகுப்பறை

c)

வகுப்பறையால்

d)

வகுப்பறையுடன்

6.

இரண்டாம் வேற்றுமை உருபு பின் ___________

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

7.

முதலாம் வேற்றுமை உருபைக் கண்டுபிடித்திடுக.

a)

சிவா புத்தகத்தை வாங்கினான்.

b)

வளர்மதி நடனம் ஆடினாள்

c)

செழியனை அனைவரும் பாராட்டினர்.

d)

பூனை பாலைக் குடித்தது.

8.

இரண்டாம் வேற்றுமை உருபைக் கண்டுபிடித்திடுக.

a)

இனியா பூக்களைப் பறித்தாள்.

b)

ரகு கோயிலுக்குச் சென்றான்.

c)

பந்து கதிரால் வீசப்பட்டது.

d)

சந்திரன் கடைக்குச் சென்றான்.

9.

கனத்த ___________ பெய்தது

a)

மழை

b)

வெயில்

c)

வெள்ளம்

10.

சிவா பரிசு வாங்கினான். இவ்வாக்கியமானது என்ன வேற்றுமை உருபைக் கொண்டிருக்கின்றது?

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

முதலாம் வேற்றுமை உருபு

d)

மூன்றாம் வேற்றுமை உருபு

11.

'ஐ' என்ற உருபு எந்த வேற்றுமை உருபாகும்?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

மூன்றாம் வேற்றுமை

12.

1. விவசாயி வயலை உழுதான்.

2. அம்மா துணிகளைத் துவைத்தார்.

இவ்விரண்டு வாக்கியங்களும் எத்தனையாவது வேற்றுமை உருபாகும்?

a)

நான்காம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

மூன்றாம் வேற்றுமை

13.

அப்பா ______________ ஓட்டுகிறார்.

a)

மிதிவண்டி

b)

பேருந்து

c)

வாகனம்

14.

அம்மா _____________ சுத்தம் செய்கிறார்.

a)

வீட்டுக்குச்

b)

வீட்டாகச்

c)

வீட்டைச்

d)

வீடு

15.

முதலாம் வேற்றுமையை வேறு பெயரில் எவ்வாறு அழைப்பது?

a)

விளி வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

ஐ வேற்றுமை

16.

மாறன் கதவைச் சாத்தினான். இவ்வாக்கியம் என்ன வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது ?

a)

முதலாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை