Font size
WorksheetsPendidikan Moral
Total questions: 18
Worksheet time: 9mins
விசாக தினம்
ஏசு நாதர் பிறந்த தினம்
புத்தர் மகான் பிறந்த தினம்
சீக்கியர்களின் வழிபாடு
நபிகள் நாயகம் பிறந்த தினம்
கிறிஸ்துவர்கள் என்று தேவாலயம் சென்று விவிலியம் வாசிப்பர்?
வெள்ளி
வியாழன்
ஞாயிறு
அறிவன்
அண்டை அயலாரின் வழிபாட்டு முறையை மதிக்கும் நடவடிக்கை எது??
கேலிப் பேசுவது
இடையூறு செய்வது
கோபம் கொள்வது
அழைப்பை ஏற்றுச் செல்வது
கிறிஸ்துவர்களின் வழிபடும் இடம் எது?
ஆலயம்
தேவாலயம்
பள்ளிவாசல்
கோவில்
தொழுகை - பெற்றோர் 'சலாம்' - மன்னிப்புக் கேட்டல்
தீபாவளி
கிறிஸ்துமஸ்
நோன்புப் பெருநாள்
சீனப் புத்தாண்டு
நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகள்?
பற்றுதல் ஏற்படும்
பரிவு ஏற்படாது
நம்பிக்கை இருக்கும்
மரியாதை மேலோங்கும்
ருக்குன் தெத்தாங்கா இயக்கத்தைத் தொடக்கி வைத்தவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ நஜீப்
உன் அண்டை வீட்டார், அக்காவின் திருமண நிகழ்ச்சிக்கு உதவியுள்ளார். அவருக்கு
வாழ்த்துக் கூறுவேன்
நன்றி கூறுவேன்
ஒன்றும் கூறமாட்டேன்
அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் (a) கூற வேண்டும்.
மிதமான மனப்பான்மை எது?
தற்பெருமை
ஆடம்பரம்
எளிமை
சிக்கல் ஏற்படும்பொழுது __________ கடைப்பிடிப்போம்.
பொறுமையைக்
வீரத்தைக்
கோபத்தை
வெள்ளத்தின் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவித் தொகையைத் தலைவர் தமது உறவினர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தார்.
சரி
தவறு
பிறந்தநாள் அணிச்சலைத் தன் அண்டை வீட்டுச் சீன நண்பனுக்கு மட்டுமே கொடுத்தான் சிவா.
சரி
தவறு
நடுவுநிலைமையைக் கடைப்பிடிப்பதன் நன்மை என்ன?
பகைமை ஏற்படும்
சமநிலை ஏற்படும்
அறுவடை நாள் எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
அறுவடை செய்ய
புதிய ஆண்டை வரவேற்க
இறைவனுக்கு நன்றி கூற
புத்தாடைகளை அணிய
______உணவு வகைகளை வைத்து, ஊதுபத்தி ஏற்றி இறைவனை வணங்குவர்.
இஸ்லாமியர்கள்
இந்துக்கள்
ஈபான்
சீனர்கள்
வைசாகி யாருடைய பண்டிகை?
இந்துக்கள்
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள
சீக்கியர்கள்
எந்தப் பண்டிகையின்போது சுமாசாவ் நடனம் ஆடுவர்?
காவாய்
தாடாவ் கெ அமாத்தான்
தைப்பூசம்
