wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

சிலம்ப கலையைக்____________ மகிழினி அக்கலையில் தங்கப்பதக்கம் வென்றாள்.

a)

கரைத்துக் குடித்த

b)

கரி பூசிய

c)

வெளுத்து வாங்கிய

d)

ஒற்றைக் காலில் நிற்றல்.

2.

'கரைத்துக் குடித்தல்' எனும் மரபுத்தொடருக்குப் பொருத்தமான பொருள் யாது ?

a)

ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்தல்.

b)

ஒரு கலையைப் பற்றி முழுமையாகப் படித்தல்.

c)

ஒரு குறிப்பிட்டத் துறையில் சிறந்து விளங்குதல்

d)

ஒரு குறிப்பிட்டத் துறையில் சன்மானம் பெறுதல்.

3.

' கரி பூசுதல் ' எனும் மரபுத்தொடருக்குப் பொருத்தமானப் பொருள் எது ?

a)

அவமானம் கொள்ளுதல்

b)

மதிப்பைக் கெடுத்தல்

c)

அவமானம் ஏற்படுகிறது

d)

தன்மானத்தை இழத்தல்

4.

அந்த இளம் ஆடவர் பலர் முன்னிலையில் முதியவர் ஒருவர் முகத்தில் __________ நினைத்தான்.

a)

கறி பூச

b)

கரி பூச

c)

கற்பனை கோட்டை

d)

ஒரு கை பார்த்தல்

5.

இப்படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது

a)

கரி பூசுதல்

b)

முயல் கொம்பு

c)

ஏட்டுச் சுரக்காய்

d)

கரைத்துக் குடித்தல்

6.

மேற்கண்டப் படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது ?

a)

கரைத்துக் குடித்தல்

b)

கரி பூசுதல்.

c)

முயல் கொம்பு

d)

மனக்கோட்டை

7.

கதிரவன் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கம் உடையவன்.


மேற்கண்டக் கூற்றுக்குப் பொருத்தமானப் பழமொழி எது?

a)

வெள்ளம் வரும் முன் அணை போடு

b)

சிக்கனம் சீரளக்கும்

c)

தர்மம் தலைக்காக்கும்

8.

இப்படம் உணர்த்தும் பழமொழி எது,!

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

c)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

9.

பழமொழியின் பொருளை நிறைவு செய்க.


எல்லாரும் ___________ ஒருமித்த __________ செயல்பட்டால் நல்வாழ்வு பிறக்கும்..

a)

ஒன்றுபட்டு, எண்ணத்தோடு

b)

ஒன்றிணைந்து, கருத்தோடு

c)

சேர்ந்து, வளத்தோடு

10.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

இந்த உலக நீதியின் பொருள் என்ன ?

a)

பயத்துடன் வெளியே செல்ல வேண்டும்

b)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக் கூடாது.

c)

தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக் கூடாது..

11.

நாம் வல்லாரைக் கீரையின்_________ உணர்ந்து அவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

a)

அருமை பெருமை

b)

அன்றும் இன்றும்

c)

அண்டை அயலார்

12.

இவற்றுள் அருமை பெருமை என்ற இணைமொழியின் பொருள் கிடையாது

a)

உயர்வு

b)

சிறப்பு

c)

மேன்மை

d)

தன்மை

13.

' கங்கணம் கட்டுதல் ' எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன ?

a)

உறுதி பேணுதல்

b)

உறுதி பூணுதல்

c)

உறுதி வேண்டும்

d)

உறுதி வேண்டாம்

14.

கீழ்க்கண்டத் திருக்குறளின் முதல் அடியை நிறைவு செய்க.


___________த் தூறும் ________ மாந்தர்க்குக்

a)

தூறும், மணற்கேணி

b)

தொட்டனைத், மணற்கேணி

c)

மழை, மணற்கேணி

d)

மழை,தூவும்

15.

கல்வியைக் கற்க கற்கத் தான் அறிவு ஊற்றெடுக்கும்.


இக்கூற்றுக்குப் பொருத்தமானக் குறளின் பொருளானது எந்தச் சொல்லில் நிறைவு பெரும்

a)

வளரும்

b)

பெருகும்

c)

அதிகரிக்கும்

d)

மணற்கேணி

16.

நஞ்சுடனே ஒரு நாளும் பாசாக வேண்டாம்..

இந்த உலக நீதியில் நஞ்சு என்பது எதனைக் குறிக்கின்றது

a)

நஞ்சுடைய பொருள்

b)

நஞ்சுடைய பாம்பு

c)

திமிங்கிலம்

d)

கெட்டவர்கள்

17.

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம் என்ற உலக நீதியின் பொருள் என்ன ?

a)

நல்லவர்களுடைய நட்பு வேண்டாம்..

b)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

c)

கெட்டவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது .

18.

'புல்லிதழ் பூவிற்கும் உண்டு' எனும் அடியினைக் கொண்ட நாலடியாரின் முதல் வரி என்ன ?

a)

அல்லார் எனினும் அடக்கிக் கொள்ளல் வேண்டும்

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

c)

நெல்லுக்கு உமியுணடு..

19.

கல்விக் கழகு ________ மொழிதல்.

a)

பிழையற

b)

கசடற

c)

குறையற

d)

குற்றமில்லாமல்

20.

நல்லவர்களுக்குப் பயங்கருதாமல் செய்கின்ற உதவியை எந்த மரத்தோடு ஒப்பிடுவர்.

a)

தென்னை

b)

வாழை மரம்

c)

பனை மரம்

d)

பாக்கு மரம்