NEW
Font size
WorksheetsPre Test Module -15
Total questions: 20
Worksheet time: 10mins
போஷன் அபியான் திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்கள் இடையே காணப்படும் இரத்தசோகையை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
2%
3%
5%
4%
இரும்புச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வளவு உணவு உட்கொள்வதால் இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
வைட்டமின் சி
வைட்டமின் ஏ
வைட்டமின் பி
கொழுப்புச்சத்து
இரும்புச்சத்து மாத்திரை எவ்வளவு காலம் வரை செல்லுபடி ஆகும்?
ஆறு மாதம்
நான்கு மாதம்
மூன்று மாதம்
7 மாதம்
சராசரியான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச் சத்து தேவைப்படுகிறது
இவற்றுள் எதுவுமில்லை
ஒரு நாளைக்கு 15 மில்லிகிராம்
ஒரு நாளைக்கு 5 மில்லிகிராம்
ஒரு நாளைக்கு 50 மில்லிகிராம்
இரத்த சோகையின் நீண்ட கால தாக்கம் எவை?
இரத்த சோகை உள்ள கருவுற்ற பெண் பிரசவத்தின்போது இறக்கும் வாய்ப்பும் அதிகம்
இவற்றுள் எதுவுமில்லை
இரத்த சோகை உள்ள தாய்மார்களின் குழந்தைகள் உடல் பலவீனமாகவும் மனத்தளர்ச்சி உடனும் காணப்படுவர்
இவை இரண்டும்
உடல் இரும்புச்சத்தை அதிகமாக உற்பத்தியை அதிகரிப்பது எவ்வாறு?
புளிப்புச்சுவை நிறைந்த எலுமிச்சம்பழம் ,கொய்யா ,ஆரஞ்சு, நெல்லி ,மற்றும் உலர்ந்த பழ வகைகள்
உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் டீ காபி அருந்துதலை தவிர்த்தல்
1 மற்றும் 2
நெய் மற்றும் எண்ணெய்
பலவீனமான பிறந்தகுழந்தை விடுபடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கருப்பு விவரத்தினை ஆரம்ப காலத்திலேயே பதிவு செய்ய வேண்டும்
எதுவும் செய்ய வேண்டாம்
தாய்ப்பால் புகட்டுவதை தடை செய்ய வேண்டும்
பலவீனமான குழந்தைக்கு எத்தனை மணிக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
அரை மணி முதல் ஒரு மணி நேரம்
இரண்டு முதல் மூன்று மணி நேரம்
ஒன்று முதல் இரண்டு மணி நேரம்
நம் தமிழ்நாட்டில் எத்தனை % சதவீதம் Stunding உள்ளன?
27.1%
28.3%
19.7%
24%
பிறக்கும் 10 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் பலவீனமாக பிறக்க வாய்ப்பு உள்ளது?
2
10
1
5
நம் தமிழ்நாட்டில் எத்தனை % சதவீதம் wasting உள்ளன?
19.7%
27.19%
20%
18.7%
EDD -ன் விரிவாக்கம்
Expected Date of Delivery
Experience Date of Delivery
External Date of Delivery
Expired Date Of Delivery
Week baby எத்தனை % சதவீதம் உள்ளன?
15%
10%
20%
12%
12 Module -ன் பெயர் என்ன?
பலவீனமான பிறந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துதல்
முழுமையான தாய்ப்பால் ஊட்டுதலை உறுதிப்படுத்துதல்
எத்தனை பேர் சரியான நேரத்தில் இணை உணவு ஊட்டுதல் முறையினை அறிமுகப்படுத்தினார் என உறுதி செய்தல்
மிகக்கடுமையான சத்து குறைபாட்டை கண்டறிதல் மற்றும் தடுத்தல்
3- Module -ன் பெயர் என்ன?
பலவீனமான பிறந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துதல்
தாய்ப்பாலூட்டுதலில் மற்றும் பிரச்சனைகளுக்கு தாய்க்கு ஆதரவாக இருத்தல்
அங்கன்வாடி மையத்தை முன்னிறுத்தி சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் திட்டங்களை தீட்டுதல்
வீடுகள் பார்வை பற்றிய திட்டம் தீட்டுதல் பதிவு செய்தல் மேலும் வீடுகள் பார்வையை ஆயத்தப்படுத்துதல்
11- Module -ன் பெயர் என்ன?
பலவீனமான பிறந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துதல்
பலவீனமாக பிறந்த குழந்தைகளின் மீது கவனம் செலுத்துதல் எத்தனை பலவீனமான குழந்தைகள் நம் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளனர்?
நோயின் போது உணவூட்டுதல் /பாலூட்டுதல்
பலவீனமாக பிறந்த குழந்தைக்கு கங்காரு தாய் கவனிப்பு முறை பற்றி தெளிவுபடுத்துதல்
14- Module -ன் பெயர் என்ன?
நோயுற்ற பிறந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தல்
நோய் வருமுன் பாதுகாத்து ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் மரணத்தை தடுத்தல்
நோயின் போது உணவு ஊட்டுதல் /பாலூட்டுதல்
முழுமையான தாய்ப்பால் ஊட்டுதலை உறுதிப்படுத்துதல்
9- Module -ன் பெயர் என்ன?
எத்தனை பேர் சரியான நேரத்தில் இணை உணவு ஊட்டுதல் முறையினை அறிமுகப்படுத்தினார் என உறுதி செய்தல்
குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல்
இணை உணவூட்டுதலே - சத்தான உணவு மாற்றம்
இணை உணவு கொடுத்தல், உடல் நலத்தை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துதல்
5- Module -ன் பெயர் என்ன?
பலவீனமாக பிறந்த குழந்தைகளின் மீது கவனம் செலுத்துதல் எத்தனை பலவீனமான குழந்தைகள் நம் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளனர்?
பலவீனமான பிறந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துதல்
பலவீனமாக பிறந்த குழந்தைக்கு கங்காரு தாய் கவனிப்பு முறை பற்றி தெளிவுபடுத்துதல்
பலவீனமான பிறந்த குழந்தையை நாம் எவ்வாறு கையாள வேண்டும்
6- Module -ன் பெயர் என்ன?
பலவீனமாக பிறந்த குழந்தைகளின் மீது கவனம் செலுத்துதல் எத்தனை பலவீனமான குழந்தைகள் நம் கணக்கெடுப்பில் விடுப்பட்டுள்ளனர்?
இணை உணவு கொடுத்தல் உடல்நலத்தை நலத்தை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துதல்
இணை உணவூட்டுதலே சத்தான உணவு மாற்றம்
இணை உணவு ஊட்டுதல் முறையினை அறிமுகப்படுத்தினார் என உறுதி செய்தல்
