Font size
Worksheetsகொன்றை வேந்தன் / நாலடியார்
Total questions: 20
Worksheet time: 14mins
நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்
4
2
5
3
நாலடியார் -------------------க் கருத்துகளை எடுத்து உ ரைக்கின்றது.
போர்
அக
அற
நாலடியாரைத் தொகுத்தவர் யார்?
பதுமனார்
திருவள்ளுவர்
இளங்கோ
'மனம்' என்பதன் ஒத்தசொல்
கேடு
கொடை
உள்ளம்
அச்சம்
' 'ஈகை ' என்பதன் ஒத்தசொல்
கேடு
கொடை
உள்ளம்
அச்சம்
' மெய் ' என்பதன் எதிர்ச் சொல்
பொய்
குறை
உண்மை ,
'அஞ்சு' என்பதன் ஆங்கிலச் சொல்
beg
fear
say
live
' நீக்கு' என்பதன் ஆங்கிலச் சொல்
beg
Remove
live
clear
இன்பம் என்பதன் எதிர்ச்சொல்
மறதி
அன்பு
துன்பம் ,
கோபம்
'சினம்' என்பதன் ஆங்கிலச் சொல்
circle
stick
anger
sing
'ஒன்று' என்பதன் எதிர்ச் சொல்
பல
அதிகம்
நன்று
மேலும்
தோழி என்பதன் ஒத்தசொல்
அக்கா
சகோதரி
நண்பி
மாமி
தாயில் சிறந்த ....................... இல்லை.
தேவாலயம்
கோயில்
அரண்மனை
மசூதி
அன்னையும் தந்தையும் முன்னறி ..........................
தெய்வம்
அரசன்
வேந்தன்
சரசுவதி
'இறைவனை வழிப்படுவது நல்லது' எனும் கூற்றை விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
‘கரு’ என்பதன் பன்மை வடிவம்
கருகள்
கருக்கள்
கருக்கல்
அச்சம் என்பதன் எதிர்ச்சொல்
எதிரி
கோபம்
பயம்
கல்வி என்பது
பெயர்ச்சொல்
வினைச்சொல்
எதிர்ச்சொல்
நாம் எந்த நிலையிலும் ……………………….. சொல்லக்கூடாது.
பொய்
உண்மை
மெய்
நாம் …………………………… அஞ்ச வேண்டும்.
பிறருக்கு
உண்மைக்கு
பழிபாவங்களுக்கு
