Worksheetsதமிழ்மொழி-பேச்சுவழக்கு சொற்கள்
Total questions: 18
Worksheet time: 9mins
வாங்க
வாங்கள்
வாருங்கள்
நாங்க
நாங்கள்
நாங்காள்
நாம்
நீங்க
நீருங்கள்
நீரு
நீங்கள்
இன்னிக்கு
இன்று
இன்றைக்கு
எல்லாரும்
எல்லாம்
அனைவரும்
ரொம்ப
ரிம்ப
அதிகம்
நெறைய
புடிச்ச
பிடிச்ச
பிடித்த
தொவையல்
திவையல்
துவையல்
அரச்சி
அரைத்து
அரசி
அரிசி
வரேன்
வாரேன்
வருகிறேன்
அழுவாத
அழாதே
அழுகாதே
போயி
போய்
சென்று
பேய்
"கலர் அடி” எனும் பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
வண்ணம் தீட்டு
வண்ணம் அடி
கலர் பூசு
கலர் திட்டு
எனக்கு ரொம்ப பசிக்குது.
மேற்காணும் கோடிட்ட சொல்லைத் திருத்துக.
ஓவரா
அதிகமா
மிகவும்
’தொலைக்காட்சி’ எனும் சொல்லின் பேச்சுவழக்குச் சொல் என்ன?
ரேடியோ
கலர் பெட்டி
டீவி
’என் சட்ட மழைல நனஞ்சி போச்சு’
மேற்காணும் வாக்கியத்தைத் திருத்துக.
என் சட்டை மழைல நனைந்துவிட்டது.
என் சட்டை மழையில் நனைந்துவிட்டது.
என் சட்ட மழைல நனஞ்சி போச்சு.
கீழ்காணும் வாக்கியத்தைத் திருத்துக.
’இந்த அழகான சட்டையப் பாரு’
இந்த அழகியச் சட்டயப் பாரு.
இந்த அழகியச் சட்டையைப் பார்.
இந்த அழகான சட்டையப் பாரு
’அப்பா பொம்ம வாங்கித் தந்தாரு’
மேற்காணும் வாக்கியத்தைத் திருத்துக.
அப்பா பொம்மை வாங்கித் தந்தார்.
அப்பா பொம்ம வாங்கித் தந்தார்.
அப்பா பொம்மை வாங்கித் தந்தாரு.
