Worksheetsதமிழ்மொழி - இடம்
Total questions: 15
Worksheet time: 10mins
அவர் என்னை அழைத்தார்.
மேற்காணும் வாக்கியத்தில் 'அவர்' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
நாங்கள் சுற்றுலா சென்றோம்.
மேற்காணும் வாக்கியத்தில் 'நாங்கள்' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
நீ எங்கே செல்கிறாய்?
மேற்காணும் வாக்கியத்தில் 'நீ' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
மாணவர்கள் வரிசையில் நின்று உணவு வாங்கினர்.
மேற்காணும் வாக்கியத்தில் 'மாணவர்கள்' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
உன் பென்சில் என்னிடம் உள்ளது.
மேற்காணும் வாக்கியத்தில் 'உன்' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
ஜிம்மி வீட்டினுள் நுழைந்த பாம்பைக் கண்டு குரைத்தது.
மேற்காணும் வாக்கியத்தில் 'ஜிம்மி' என்ற சொல்லின் இடம் என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
சென்றார்
மேற்காணும் வினைச்சொல் எந்த இடத்தைக் குறிக்கின்றது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
உண்டேன்
மேற்காணும் வினைச்சொல் எந்த இடத்தைக் குறிக்கின்றது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
பாய்ந்தது
மேற்காணும் வினைச்சொல் எந்த இடத்தைக் குறிக்கின்றது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
............. என்னைக் கண்டித்தார்.
அவர்
நீ
முத்து
நாங்கள்
................... விளையாடினார்கள்.
தம்பி
குழந்தை
ஆசிரியர்
சிறுவர்கள்
நாங்கள் கடைக்குச் ..........
சென்றீர்கள்
சென்றோம்
சென்றார்
சென்றார்கள்
கோமதி பாடங்களைச் .............
செய்தார்
செய்தான்
செய்தாள்
செய்தார்கள்
வேலை முடித்து வீடு திரும்பிய அப்பா கைகளைக் ...........
கழுவினாள்
கழுவினார்
கழுவினான்
கழுவினார்கள்
கொரோனாவைரஸ் நோய் கண்டவர்களை மருத்துவர்கள் ..................
தனிமைப்படுத்தினார்
தனிமைப்படுத்தினர்
தனிமைப்படுத்தினான்
சிகிச்சை அளித்தான்.
